1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. Liked anything that you read here? You may nominate it as the Finest Posts!
    Dismiss Notice
  4. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  5. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

வசந்தமாக வருவாயா ?????

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Feb 13, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    114
    Trophy Points:
    283
    Gender:
    Female
    மௌனங்கள் பகிர்ந்து கொள்ள
    மகிழ்ச்சியில் பங்கு கொள்ள
    உச்சி முகர்ந்து உள் அன்பு கொண்டாட
    தவறு செய்யும் போது தட்டி கேட்க
    நல்லது செய்யும் போது தட்டி கொடுக்க
    என்னக்கென வாய்த்த உயிரல்லவா நீ .......
    கவலைகள் எய்திடும் பொழுதினில்
    கதைகள் பல சொல்லி தேத்திடும்
    கண்ணம்மா அல்லவா நீ?
    என் அன்பே என்னை விட்டு எங்கே சென்றாய்?

    வழி மேல் விழி வைத்து உன் வருகைக்கு
    காத்திருக்கிறேன் ........
    வசந்தமாக வருவாயா ?????


    இது எனது முதல் கவிதை என்று இல்லை......... வெகு நாட்களுக்கு பிறகான எனது முதல் கவிதை என்று வைத்துக் கொள்வோம்.

    என் காதலுக்காக மட்டும் அல்ல உங்கள் கருத்துகளுக்காகவும் நான் காத்திருக்கிறேன்........
     
    Last edited: Feb 13, 2010
    Loading...

  2. aharia

    aharia Silver IL'ite

    Messages:
    2,560
    Likes Received:
    18
    Trophy Points:
    93
    Gender:
    Female
    hi veni,

    vasatham varatum

    arumaiyana alamani kadhal kavithai varikal

    valthukal thodaratum ungal kavithai pani.
     
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    233
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Vehu Naatkalukku Pin

    Veni Ingu Vandhaalum

    Vasandhamaaha Thaan Vandhuvitteerhal

    Kaathalum Kavithayum

    Yendrumae Vasandham, Adhai Anubhavikkum Varai


    என்னக்கென வாய்த்த உயிரல்லவா நீ


    Yena Ninaiththu

    Over Possessivenesaal

    Adhae Uyirai Yedukkumboethu Thaan

    Vasandham Vilaha Naeriduhirathu - Silarukku.

    Kaathali Yendrumae - Kaalangalil Aval Vasandham.

    Veni - Very Nice - Adikkadi Vasandham Veesattum.
     
  4. susri

    susri Silver IL'ite

    Messages:
    1,596
    Likes Received:
    42
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Veni,
    Miga arumai.
    கண்ணே வசந்தமாக வரவேண்டுமானால் , வசந்தகாலம் வரை காத்திருக்கக் கூடும் .......:exactly:
    அதுவரை உன்னை காணாமல் இருக்க முடுயுமா ? .....shakehead
    இப்பொழுதே... இப்பொழுதே வருகிறேன் ....
    தென்றலாய் ...இசை தென்றலாய் :kiss
     
  5. priyar

    priyar New IL'ite

    Messages:
    40
    Likes Received:
    4
    Trophy Points:
    8
    Gender:
    Male
    கதைகள் பல சொல்லி தேத்திடும்
    கண்ணம்மா அல்லவா நீ?


    Who is that கண்ணம்மா? :)

    Good
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    114
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Dear Aharia,

    Thanks a million for your first and sweet feedback .........

    Thanks for your wishes toooooooo dear.......
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    114
    Trophy Points:
    283
    Gender:
    Female
    நன்றிகள் பல உங்களுக்கு ..........
    உங்கள் கவிதைகளின் ரசிகை நான் ........
    இன்றுதான் இந்த பக்கம் வந்தேன்... பலரது கவிதைகளையும் கண்டேன்...... எனது கவிதையும் ஒன்று இருக்கட்டும் என்றுதான் ..........
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    114
    Trophy Points:
    283
    Gender:
    Female
    என் இனிய தென்றலே வருக....
    சற்றே இதம் தருக ------- என்னுடனே சில காலம் தங்கி செல்க ........

    தென்றலே இனிமை தான்
    அதிலும் இசை தென்றல் நீ....
    அசைவில என் இதயத்தில்
    இசை நிரப்ப வந்தமைக்கு நன்றி.....
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    114
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள பிரியா,

    கவிதை ரசித்து கருத்து சொன்னமைக்கு நன்றி.

    கண்ணம்மா என் காதலி (நான் பாரதி ரசிகை). :):)
     
  10. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,871
    Likes Received:
    1,985
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Veni, my dear friend.........superb kavithai ma....
    Look forward to more beautiful tamil poetry from u !!
    Best wishes to come out with your thoughts like this....
     

Share This Page