1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

லட்டு பெண் ஜெயா உனக்காக

Discussion in 'Regional Poetry' started by periamma, Dec 13, 2010.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    அடி அடியாக எடுத்து வைத்து
    ஐந்து ஐநூறு அடிகள் கடந்து
    வந்த லட்டு பெண்ணே ஜெயா
    இன்னும் துரிதமாக நடந்து
    ஐயாயிரம் பதிவுகள் பதிக்க
    அம்மாவின் அன்பு வாழ்த்துக்கள்
     
    Loading...

  2. kanthaeikon

    kanthaeikon Gold IL'ite

    Messages:
    988
    Likes Received:
    333
    Trophy Points:
    190
    Gender:
    Female
    Dear Laddu
    congratulation Dear.
    kantha
     
  3. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Very many congratulations Jaya.
    May your posts grow in number,
    But your mind always stays younger.

    -rgs
     
    Last edited: Dec 13, 2010
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    வாழ்த்துக்கள் ஜெயா.

    திருப்பதி லட்டுக்கு திருநெல்வேலி அல்வா ஒரு கிலோ பார்சல் மா....:)
     
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    லட்டு சார்பாக நன்றி காந்தா
     
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நன்றி ஸ்ரீ
     
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நன்றி நட்ஸ்.ஒரு கிலோ போதுமா இல்லை இன்னும் வேண்டுமா.
     
  8. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    Dear jaya,
    congratulation .
     
  9. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    பிள்ளைகளின் வெற்றி அன்னைக்கு என்றும் மகிழ்வே. அம்மா பாசமாய் வந்து எனை வாழ்த்திய உங்கள் அன்பிற்கும், வாழ்த்திற்கும் என் சிரம் தாழ்ந்த பணிவான, அன்பான வணக்கங்கள்.:):) தாமதமாக வந்து பதில் தந்தமைக்கு மன்னிக்கவும் :bowdown


    வாழ்த்திய அத்தனை நண்பர்களுக்கும் என் நன்றிகள் பல :bowdown:bowdown
     
  10. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Thanks sai
     

Share This Page