1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ரோஜா

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Mar 9, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    உன்னை
    காதலுக்கும்
    மென்மைக்கும்
    கட்டியம் கூறுகின்றனர்
    ஆனால் நீயோ உன்
    மூச்சுள்ளவரை
    முட்களைதானே
    முத்தமிட்டுக்
    கொண்டுடிருக்கிறாய்....
     
    Loading...

  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ரோஜா பூ patri jorai sonna Rajavin raniye... kalai vaniye.
    Unakku Saronin roja parisu. [​IMG]
    Nantri
     
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    அருமை வேணி.

    ஒரு கருத்து:

    முட்களில் இருந்து
    காப்பாற்ற நினைத்து
    பறித்து, முகர்ந்து
    அதன் மூச்சை
    முடித்து விடுகிறோம்.
     
  4. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Kadhal vazhkkaiyil
    Mullum undu;menmaiyum undu
    Idhaikaattaththaan mullil
    Poththadho Roja
    anbhudan
    pad

     
  5. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Nalla sindhanai Veni.

    Rojavirkku padhugaappe andha murkkal dhaane...muththamiduvadhil thavarillai yena thonugiradhu...

    sriniketan
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Anbulla Saroj,

    Aaha, aaha enna riminga varuthu paaru pa feedback. Nandri, nandri, nandri, enathu kavithai padiththu muthal karuththu athuvum muththaana karuththu solli atharkku oru azhakiya malarai parisaaga koduththa thozhikku nandrigal pala.
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    உண்மைதான் நண்பரே.

    மலர்கின்ற மலர்கள் செடிக்கு அழகு. மலர்வதை பார்க்கவும் வெகு அழகு. ஆனாலும் அதை பறித்தா அழகு பார்ப்பது????:notthatway:

    ஆனாலும் அந்த மலரின் அழகால், நமது அழகும் சற்று கூடாதா, என்ற ஏக்கத்தில் தான் அதன் மூச்சை நிறுத்தி விடுகின்றனர் சிலர்:). என்ன செய்வது:bang?
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Anbulla Padmini Maa,

    Ada, ippadi kooda irukkalamo??? Nalla karuththu amma. Enathu kavithai padiththu karuththu sonna anbaana ammavukku, enathu nandrigal pala
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள ஸ்ரீனி,

    அந்த முட்களை முறித்துதானே மலர்களையும் பறிக்கின்றனர். கம்பி வேலிக்குள் சிறை வைத்தாலும் களவு போய் விடுகிறது. என்னதான் செய்வது???

    எனது கவிதை படித்து நல்ல கருத்து சொன்ன தோழிக்கு நன்றிகள் பல
     
  10. ramvino

    ramvino Platinum IL'ite

    Messages:
    4,510
    Likes Received:
    278
    Trophy Points:
    200
    Gender:
    Female
    hi venima!!
    its very nice. how could u think like this dear!! its very very nice. post more..........
     

Share This Page