Discussion in 'Regional Poetry' started by Vaishnavie, May 8, 2010.
பலருக்கு விருப்பம் உண்டு உன்னை அடய... ஆனால் எனக்கு மட்டுமே உரிமை உண்டு உன்னை காக்க...
hey very nice dear. iraivane uruvaakkiya kaavalan.
thanks ram...
nice kavithai......
thanks latha...
Dear Vaishu, Mullum, malarum miga arumai. Ungal kavithaiyaal mullukkum perumai.
முல்லை தாண்டி ரோஜாவை தீண்டிய இதம் கிடைத்தது தோழி! உன் கவிதை படித்ததில்!
காக்க காக்க ரோஜாக் காதலை முள் காக்க. அருமை வைஷு.
thank u so much veni akka, yams n nats...
rojaakku mattum illa unga kavithai kkum mul alagu serthurrukku..