1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ராமன் தமயன் பிளாஸ்டிக் சர்ஜன்

Discussion in 'Regional Poetry' started by natpudan, Mar 31, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Re: ராமன் பிளாஸ்டிக் சர்ஜன்

    நான் ஒத்துக்கறேன். :bowdown:bowdown
    :biglaugh:biglaugh:biglaugh
     
  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Re: ராமன் பிளாஸ்டிக் சர்ஜன்

    எனக்கு உறவுகளில் கூட, உறவுக் காரர்கள் எனத் தெரியுமே தவிர,
    உறவு முறை தெரியவே தெரியாது. அனைவரும் எனக்கு நண்பர்களே.
    என் மறதியும் ஒரு காரணம், ஆனால் அனைவரிடமும் நட்பு பாராட்டி மகிழ்கிறேன்.
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Re: ராமன் பிளாஸ்டிக் சர்ஜன்

    உங்கள் மறதியை நீங்கள் சமாளிக்கும் விதமும் அழகுதான். அறிவாளிகளுக்கும் எப்போதும் மறதி உண்டு. வருத்தம் வேண்டாம்.:coffee
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Re: ராமன் பிளாஸ்டிக் சர்ஜன்

    என்னை அறிவாளி என்று அறிவித்த இத் தினத்தை,
    பொது விடுமுறை தினமாக அறிவிக்க அரசினை நாடப் போகிறேன். :biglaugh

    நன்றி வேணி.
     
  5. monifa13

    monifa13 Bronze IL'ite

    Messages:
    403
    Likes Received:
    35
    Trophy Points:
    48
    Gender:
    Female
    I am seconding it Natpudan!
     
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Public Holidaynnaa Aasayap Paarungalen Monifaavirku. :)
     
  7. monifa13

    monifa13 Bronze IL'ite

    Messages:
    403
    Likes Received:
    35
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Ellam oru karanathoduthan! Neengal katchi arambithal nan bodygaurd member agalame?
     
  8. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Namma katchila Monifaavukku Permanent Member status indru vazhangap pattathu.

    Katchiyai palap paduththa konjam nithu thevaip padukirathu.

    Vasoolla Irangida vendiyathu thaan.

    Paaththeengalaa katchi aaramichcha udanae, nithi vasool.

    Katchinnaalae kettup poidarom illa? :)
     

Share This Page