1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ராமன் தமயன் பிளாஸ்டிக் சர்ஜன்

Discussion in 'Regional Poetry' started by natpudan, Mar 31, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ராமன் தமயன் பிளாஸ்டிக் சர்ஜன்

    அன்றே செய்தானே ராமனின் தமயன்,
    பிளாஸ்டிக் சர்ஜரி, சூற்பனகையின் மூக்கிற்கு,
    அவன் வாழ்க்கையில், அவள் மூக்கை நுழைத்ததற்கு.

    நுழைக்கும் முன் சிந்தித்திடு
     
    Last edited: Mar 31, 2010
    Loading...

  2. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    Re: ராமன் பிளாஸ்டிக் சர்ஜன்

    அடுத்தவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைக்காதைனு என் வேதியியல் ஆசிரியை அன்று சொன்னார் நீங்கள் இன்று சொல்கிறீர்கள் சூப்பர் சார்
     
  3. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Re: ராமன் பிளாஸ்டிக் சர்ஜன்

    அன்பு நட்ஸ்


    பிளாஸ்டிக்' சர்ஜன் ராமன் சென்னையில் எங்கே என்று பார்க்கலாம் என்றுதான்
    நுழைந்தேன் . இது மிஸ்டர் ஸ்ரீராம் தசரதன் என்பது தெரிந்து கொண்டேன்.
    மூக்கை நுழைக்கும் நோய் உள்ளவர்கள் எங்கே சிந்தித்து நுழைவார்கள் .
    நுழைந்து விட்டுத்தான் சிந்திப்பார்கள். ஒரு தடவை அறுபட்டால் தானே
    திருந்துவார்கள்.
    நல்ல கனெக்ஷன் .


    கங்கா
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Re: ராமன் பிளாஸ்டிக் சர்ஜன்

    வேதியியலில்,
    வாழ்கை அல்லது,
    வாழ்க்கையில் வேதியியல்.
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Re: ராமன் பிளாஸ்டிக் சர்ஜன்

    அன்புள்ள நட்புக்கு,

    அழகான கவிதை நண்பரே. அடுத்தவர் வாழ்வில் மூக்கை நுழைக்கக் கூடாது என்பதை அருமையாகச் சொன்ன பெருமைமிகு கவிதை. ஆனால் சூர்பனகை மூக்கிற்கு சர்ஜரி செய்தது ராமன் அல்ல லட்சுமணன். அது தவிர மீதம் அனைத்தும் எப்போதும் போல அழகாக, அருமையாக இருந்தது.
     
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Re: ராமன் பிளாஸ்டிக் சர்ஜன்


    நன்றி கங்கா.
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Re: ராமன் பிளாஸ்டிக் சர்ஜன்


    ராமனும், லட்சுமணனும்,
    ஒரு லட்சியப் பிறப்பல்லவா,
    அந்த உறவின் வலிமை,
    என் மூளையின் வலிமையை சோதித்து விட்டது.

    தவறுக்கு மன்னிக்கவும்.

    நன்றி வேணி.
     
  8. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Re: ராமன் பிளாஸ்டிக் சர்ஜன்

    azhagaana karpanai.... plastic surgery'in publiciti'kku nalla idea......

    Nats, seiyythathu lakshmanan illaya... irunthaal yenna, azhagaana kavithai anubavikkanum, araayakoodaadhu allava....

    Sandhya
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Re: ராமன் பிளாஸ்டிக் சர்ஜன்

    என்ன ஒரு சமாளிப்பு, உம்மைத் தவிர வேறு யாராலும் இப்படி இந்த நிலையை இவ்வளவு ரசிக்கும் படி சமாளித்து இருக்க முடியாது ஐயா....... ரசிகரையா நீர் ........ அதையும் நான் மிகவும் ரசித்தேன்.

    நானும் இதை மெளனமாக ரசிக்கத்தான் நினைத்தேன். ஆனாலும் ஒரு தவறான சொல்லை தெரிந்தும் திருத்தாமல் இருப்பதுதான் மிகவும் பெரிய தவறு என்று தோன்றியதால் சொன்னேன். பிழை இல்லை என்று தெரியும், இருந்தாலும் உங்களை வருத்தியிருந்தால் மன்னிக்கவும் :bowdown
     
  10. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Re: ராமன் பிளாஸ்டிக் சர்ஜன்

    Thank you Sandhya.

    After Veni telling me, I could have edited, but title can't be edited.

    But matter is same naa.
     

Share This Page