ரமணி சந்திரன் நாவல் கலந்துரையாடல்

Discussion in 'Community Chit-Chat' started by deepa04, Apr 29, 2010.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    ஹாய் திவ்யா!
    நான் புல்லா படிச்சேன் மா! rc அவங்கள பத்தி சொல்லனும்ன சொல்லிட்டே போகலாம்! அவங்களோட கதைய பத்தி
    நீங்க சொன்னது 95 %
    கரெக்ட்! ஆனா அதுல்ல இருந்து
    நீங்க கத்துகிடேன்னு சொன்னதுல தினமும் ராத்திரி குளிக்கனும்னு போட்ருந்தது தான் சிரிப்பா இருக்கு! சிரிப்பை அடக்க நான் பெரும்பாடு பட்டேன்! ஆனால் அதுவும் ஒரு நல்ல பழக்கம் தான்! நன்றி தங்களது கருத்துக்களை இங்கு பரிமாறி கொண்டதற்கு!
    கடைசியாய் ஒரு சின்ன வேண்டுகோள் தாங்கள் rc யின் தீவிர ரசிகையாய் இருக்கும் பட்சத்தில் நான் எழுதிய இந்த கதை தங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன் படித்து விட்டு கருத்து சொல்லலாம்!

    http://www.indusladies.com/forums/stories-fiction/92696-2984;-3015;-2970;-2990;-3021;.html
     
  2. dhivya312

    dhivya312 Senior IL'ite

    Messages:
    270
    Likes Received:
    5
    Trophy Points:
    23
    Gender:
    Female
    hi yams...
    thanks for the quick reply...... :)... i will definetly read the story nesam puthithu......:)
     
  3. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    hi divya,
    welcome to this thread,and thank you for sharing.
    nanga friends,serumpothu,rc novels pathi discuss panuvom,athaiye ithule sencha ennanu thonichu,ninaithathai mudika namaku vaipu iruke,so vanthurichu intha thread,
    divya,rc novela,detailed study seithu irupinga pola irukke!,congrats.
    padikatha 6 novel ethellam?
    keep in touch with this thread.
     
  4. dhivya312

    dhivya312 Senior IL'ite

    Messages:
    270
    Likes Received:
    5
    Trophy Points:
    23
    Gender:
    Female
    hi deepa...
    thnk u for the reply...:). naan padikaatha novels ithellaam....yaarkittayaavathu ebook iruntha enakku mail panunga pls...

    naan pesa ninaipathellaam
    ithamundu en thalaiyil
    enakaagave nee
    vaigarai vellum
    satchi kodugal
    veesugindra kaatril vilaigindra sugame
    uyir thotta urave...:)

    enkitta enakaagave nee irukku... aanaa its not good... so bad ebook...:rant... so only athaiyum padikaama vitturukkean...:)
     
    Last edited: May 4, 2010
  5. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    divya,
    i also did't read *marked novels.
    some novels are confusing,
    shall we do one think,we will list out the novels ,and its hero,heroine names.i will start the work you also help me.
     
  6. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    இதோ இங்கே நாவல் ,நாயகன்,நாயகி பெயர் ,பட்டியல் ,நீங்களும் உங்களுக்கு தெரிந்தவை,இந்த பட்டியலில் இல்லாதவற்றை இன்னைக்கவும் .
    நாவல் பெயர், நாயகன் - நாயகி.
    1. மானே மானே மானே, கௌதமன் - உதயா
    2.காதலெனும் சோலையிலே, விஜயன்- ஜீவரேகா
    3,வளையோசை, சந்திரன்- சுமித்ரா
    4,வல்லமை தந்துவிடு ,வித்யாதரன்- மாதங்கி
    5,மயங்குகிறாள் ஒரு மாது, சுதாகர் - மாயா
    6,தொடுகோடுகள் , சித்தார்த்தன் - சக்தி
    7,நாள் நல்ல நாள், தனஞ்செயன் - அபிராமி
    8,ஒருமலர், கௌதமன்- ரமி
    9.பால் நிலா, நிரஞ்சன்- மாதங்கினி
    10.உள்ளம் கொள்ளை போகுதே ,சியாமளன்- காஞ்சனை [​IMG]
     
    Last edited: May 4, 2010
  7. dhivya312

    dhivya312 Senior IL'ite

    Messages:
    270
    Likes Received:
    5
    Trophy Points:
    23
    Gender:
    Female
    hi deepa,
    ya we can do that.....:thumbsup i have all the stories names... just we want to fill up the names of hero and heroine....:)..... its sure that it will be nice....:thumbsup:-).. but i will not do it now... i want to go out now... so i will start it at night...:) and sure you want to help me...:)
     
  8. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    dhivya,
    thanks for your reply,
    we will make it in night.
     
  9. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    May i join u deepa akka?
    I'll list the names 4 novels that i listed b4...
     
  10. bujji9797

    bujji9797 New IL'ite

    Messages:
    21
    Likes Received:
    1
    Trophy Points:
    3
    Gender:
    Female
    Hi Friends,

    I admire all her novels.... especially

    Enakkagave... Nee
    Mayangugiral oru madhu....
    Kannum Kannum Kalandhu....

    Very interesting yar.....
     

Share This Page