1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ரத்த நிலா - முற்றும்

Discussion in 'Stories in Regional Languages' started by iniyamalar, Dec 20, 2010.

  1. iniyamalar

    iniyamalar Gold IL'ite

    Messages:
    1,432
    Likes Received:
    130
    Trophy Points:
    135
    Gender:
    Female
    அன்பு வாசகிகளே...
    சில பல காரணங்களால் நான் தொடங்கிய ரத்த நிலா என்ற தொடரை இத்துடன்(பாதியிலேயே) முடித்துக் கொள்கிறேன்.
    என் ரத்த நிலா மூன்றாம் பிறையாகவே தேய்ந்துவிடுகிறது...

    மன்னித்தருளவும்
    நன்றி..
     
    Last edited: Dec 20, 2010
    Loading...

  2. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    ayyo,malar enna eppdi soli irukeenga...oru 5 parts atleast ezhudhalamdhana kannu...
     
  3. suganyabalaji

    suganyabalaji Silver IL'ite

    Messages:
    661
    Likes Received:
    36
    Trophy Points:
    63
    Gender:
    Female
    Malar please continue ur work Its very interesting ma.
     
  4. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    மலர் இப்படி எல்லாம் நீங்க சொல்லப்பிடாது........எழுதுங்க பா, நல்லத் தானே கொண்டு போயிட்டு இருக்கீங்க.. அப்பறம் ஏன்????:drowning

    சீக்கரம் ரத்த நிலா-4வோட வாங்க :):) காத்துக்கொண்டு இருக்கிறோம்
     
  5. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    :cry::cry: Appadi ellam sollathinga Malar...kathai soodu pidikkum pothu ipdi niraatharava vittutu poreengale??:spin:spin

    Kandippa vanthu continue pannanum... engalukkaga...:)
     
  6. iswaryadevi

    iswaryadevi Platinum IL'ite

    Messages:
    3,861
    Likes Received:
    926
    Trophy Points:
    240
    Gender:
    Female
    Kadhai super-a poitu irukum bodhu Y ipdi paathila niruthiteenga :-(

    Do continue dear...
     
  7. iniyamalar

    iniyamalar Gold IL'ite

    Messages:
    1,432
    Likes Received:
    130
    Trophy Points:
    135
    Gender:
    Female
    அன்புத் தோழிகளே..

    உங்கள் அன்பிற்கு நன்றி..ஆனால் நான் என்ன செய்வது.? ஒரு ஆர்வத்தில் ஆரம்பித்துவிட்டேன் ஆனால் படிக்க ஆள் வந்தாலல்லவா எழுதவும் தோன்றும்.முதல் இரண்டு அத்தியாயமும் மூன்று நான்கு பின்னூட்டங்கள் மட்டுமே பெற்ற நிலையில் எனக்கு எழுதுவதில் சிறு தயக்கம்.

    இதில் வேடிக்கை என்னவென்றால் லில் தமிழ்க் கதை வேண்டாம் என்று இருந்த என்னைத் தமிழில் எழுதத்தூண்டிய தோழியே எனது ஆங்கில எழுத்து தான் தனக்கு பிடித்திருக்கிறது என்று சொல்லிவிட்டார். அதனால் கதையைத் தொடர்வது பற்றிய தீவிர சிந்தனையில் இருக்கிறேன்.
     
  8. MahiSree

    MahiSree Gold IL'ite

    Messages:
    562
    Likes Received:
    283
    Trophy Points:
    138
    Gender:
    Female
    Dear malar,
    Yen pa thideernu ippadi oru mudivu?
    Velai karanamaa konja naal siteku visit pannala....

    rendu naal munnadi thaan unga kadhaiya paditthen.
    Romba nalla poittu irukku...

    Please...engalukkaaga neenga intha kadhaiyai thodaranum.

    Vazhthukkaludan,
    MahiSree
     
  9. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    ayyayo Malar,enna mannichurunga.....nan ungala hurt panitena....sathiyama nan appadi nenachu panala....

    This s the first story of urs I read in Tamil.I just told, I liked ur english writing little bit more when compared to tamil writing thats it...

    nalla story, adhu ennala stopana punniyaththa naan kattikka venam....indha vishayam therinja maththa paya pullainga enna adikkave vanduruvaanga....

    sorry Malar,really sorry if I hurt you....
     
  10. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    மலர்,

    கதையை மறுபடியும் துவக்குங்க பா. படிக்க வாசகிகள் நாங்க இருக்கோம்.
    சிந்தனை தவிர்த்து மகிழ்வோட வாங்க...எதிர்பார்க்கிறோம் :)
     

Share This Page