1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

யோசித்துப் பார் .... நேசித்து பார்

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, May 30, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அரைத்த மாவையே எப்போதும்
    அரைக்காமல், புதிதாய் எதையும்
    யோசித்துப் பார்.

    கணக்கு போட பேப்பரும்
    பேனாவும் போதுமெனில்,
    கால்குலேடரும், கணினியும்,
    கண்டிருப்போமா நாம் ???

    வாழ்க்கையை, பாரமாய் யோசியாமல்
    உன் வாழ்வை நீ நேசித்துப் பார்,
    உலகமே புதியாய், உன் முன்னால்..

    புதிதாய் சிந்திப்போம், புதுமையாய்
    வாழ்வை சந்திப்போம்
     
    Last edited: May 30, 2010
    Loading...

  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    நீங்கள் சொன்ன மற்ற காரியங்களைப் பற்றி நான் யோசிக்க வில்லை ...:bonk
    நேசிப்பதற்கு நான் எப்போதுமே யோசிப்பதில்லை என் தோழியே
    யோசித்தபின் வருவது நேசம் இல்லையே.
    வாழ்க்கையை எப்படி வாசித்தாலும் வர வேண்டும் பாசமே
    பாசத்துடன்/பற்றுடன் எதை செய்தாலும் வருவது காரியச் சித்தியே.

    நல்ல மாலை நேரக் காற்று மன்னிக்கவும். கருத்து:thumbsup
    நன்றி
     
  3. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Good thought provoking kavithai !!
     
  4. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    அரைத்த மாவையே அரைபவன்
    ஓட்டல் நடத்தவும் முடியாது
    வாழ்கை நடத்தவும் முடியாது
    அரைத்த மாவை விற்று விட்டு மீண்டும்
    புதிய மாவை அரைத்தால் தான்
    வாழ்கை சிறக்கும்
    அது வயிற்றையும் மனதையும் நிறைக்கும்
    இது அனைவருக்கும் பொருந்தும்

    ஒரு புத்தகத்தை மட்டும்
    திரும்ப திரும்ப அரைபவன் அறிஞன் ஆகா முடியாது
    அவனுக்கு இது பொருந்தும்

    தான் படித்த பல புத்தங்களை
    திரும்ப திரும்ப அரைபவன்
    அறிஞன் ஆகிறான்
    அவனுக்கு இது பொருந்தாது

    அருமையான கவிதை அக்கா
     
  5. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Lovely poem!

    Enna orey thathuvap poemsaa ezhuthi thallareenga?

    Semma form uh?
     
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    வேணி முடிவா என்ன பண்ண சொல்றீங்க?

    எங்க வீட்ல தினமும் அதே தோசை தான் - மாவு மட்டும் புதுசு...
     
  7. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    thannambikkai yootum kavithai..... azhagaay sonneergal..... yosithu paarthaal,

    manithan than thevaikku yendru thaan anaithaiyum kandupidithaan.... indru avan vaazhkaiyil saga manithargalai thavira anaithukkum idam undu.....

    ithai yosithu paarthathaal thaano naam anaivarum IL'lil sernthirukkirom.....

    veni ungal kavithai yennai yennavo yosikka vaikkirathu.....


    Sandhya
     
  8. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    wonderful veni kutti......:)
     
  9. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    veni...ithu maavu araikkum pothu vantha kavithaya...:hide:

    romba nalla irukku...
     
  10. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    veni ka latha ka keta question than naanum kekanum ninaichen...:crazy

    nalla karuthulla kavithai...:)

    ram ur fb is good...
     

Share This Page