1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

"யார், யார் எப்படி பேசுவார்கள்*

Discussion in 'Interesting Shares' started by jayasala42, Jun 25, 2021.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    "யார், யார் எப்படி பேசுவார்கள்*
    ---------------_---_----------------------------------
    *கிரிக்கெட் வீரர்* -
    "ஓவரா" பேசுவார்

    *போட்டோகிராபர்* -
    "டெவலப் பண்ணி" பேசுவார்

    *ரவுடி* -
    "அடிச்சுப்" பேசுவார்

    *ஹோட்டல் சர்வர்* -
    "சூப்"பரா பேசுவார்

    *வக்கீல்* -
    "பீஸ்புல்லா" பேசுவார்

    *ஃபாஸ்ட் ஃபுட் ஓனர்* –
    "காரசாரமா" பேசுவார்

    *ஐஸ் விக்கிறவர்* –
    "குளிரக் குளிரப்" பேசுவார்

    *டெய்லர்* –
    "கட் பண்ணிப்" பேசுவார்

    *பூக்கடைக்காரர்* -
    வார்த்தையை "அளந்து" பேசுவார்

    *டயட்டீஷியன்* -
    "உப்பு சப்பில்லாமல்" பேசுவார்

    *பேங்க் மேனேஜர்* –
    "இண்ட்ரஸ்டா" பேசுவார்

    *பியூட்டீஷியன்* –
    "அழகாப்" பேசுவார்

    *கசாப்புக் கடைக்காரர்* –
    "வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டுன்னு" பேசுவார்

    *ஸ்வீட் கடைக்காரர்* –
    "இனிக்க இனிக்கப்" பேசுவார்

    Jayasala 42
     
    mohanmogi likes this.
    Loading...

  2. vidukarth

    vidukarth Platinum IL'ite

    Messages:
    2,444
    Likes Received:
    1,091
    Trophy Points:
    283
    Gender:
    Female

Share This Page