1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. Liked anything that you read here? You may nominate it as the Finest Posts!
    Dismiss Notice
  4. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  5. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

யாமினிக்காக!!!!!!

Discussion in 'Regional Poetry' started by devapriya, Jun 7, 2010.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,396
    Trophy Points:
    438
    Gender:
    Female
    அன்புள்ள அக்கா......
    உன்னை பற்றி கவிதை எழுதத்தான் ஆசை
    ஆனால் பயமாய் இருக்கிறது...
    வெறும் கவிதை எழுதி உன்
    புகழ் பாட
    நீ என்ன கால்வாயா தாண்டியிருக்கிறாய் ?????
    நீ தாண்டியது கடல் அல்லவா ?
    மன்னித்து விடு அக்கா!!!!
    வார்த்தை இல்லை என்னிடம்
    உன் சாதனைச் சொல்ல - ஆனால்
    நீயும் கூட என்னிடம் தோற்று தான் போவாய்
    உன்மேல் நான் வைத்திருக்கும் பாசம் அறிந்தால்!!!!!!
     
  2. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    845
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அன்புள்ள தங்கையே கண்கள் நிறைந்ததடி உன் கவி வரிகளை கண்டு!
    உண்மை தான் தங்கையே உன் பாசத்தின் முன் நான் தோற்றேன்!
    இந்த தோல்வியும் கூட தித்திப்பாய்!:cheers
     
  3. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    nice one deva about our sweet yams.....

    theriyathu ...theriyathu nu solliye super a ezhuthura....:thumbsup
     
  4. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,396
    Trophy Points:
    438
    Gender:
    Female
    ithukku thaan ka... azhatheenga nu sonnen...... uppu kaneer ku bathila sakkarai vanthurukkum..... athu thaan thiththippu.........:)
     
  5. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,396
    Trophy Points:
    438
    Gender:
    Female
    thank you latha ka....
     
  6. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    dear deva!
    yaminikkaka...... nalla kavithai.

    "வெறும் கவிதை எழுதி உன்
    புகழ் பாட
    நீ என்ன கால்வாயா தாண்டியிருக்கிறாய் ?????
    நீ தாண்டியது கடல் அல்லவா ?"
    very nice and real sentences.
     
  7. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    50
    Trophy Points:
    110
    Gender:
    Female
    dear deva

    super lines for yaamini. really enjoyed it.


    ganges
     
  8. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    அன்பு தங்கை யாமினி.....
    உன் புகழ் பரவ
    எனக்கு சந்தோஷம்

    உன் கவி பயணம் முதல்
    கதை பயணம் வரை
    உன்னோடு நான்
    இருத்தது எனக்கு பெருமை

    உன் வாழ்க்கையில்
    எல்லாம் சந்தோஷமாக
    இருக்க
    என் வாழ்த்துக்கள்

    இறைவனிடம்
    இதுவே என் வேண்டுகோள்
     
  9. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    தேவா.... யாமினிக்காக நானும் ஒரு த்ரெட் ஆரம்பிக்க இருந்தேன்.... நீ முதல் செய்த இந்த த்ரெட்'லீயே நானும் என் என்ணத்தை சொல்ல நினைத்தேன்.....
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,396
    Trophy Points:
    438
    Gender:
    Female

    unmaiyai eluthiyathaal azhagaaga thondriyirukkum akka........ thanks deepa ka...
     

Share This Page