யம் ரகசியம் ரகசியம் என்பது அவசியம் ஒவ்வொருவர் வாழ்விலே உலகில் உள்ளது பலவிதமான அதிசயம் அதில் நிறைந்திருப்பதோ எண்ணற்ற ஆச்சிரியம் மனிதனிடம் உள்ளது கடவுளளித்த சாதுர்யம் அதுமட்டுமின்றி உள்ளது மனித நேயம் ஒரு சில சமயம் மனிதன் எண்ணங்கள் தொடும் இமயம் தினமும் தெரியும் தங்க சூரியோதயம் அதை பார்க்க ஏங்கும் என் இதயம் மனதிலே பட்ட காயம் ஏராளம் அதனால் சில நாள் நடந்தது ஒரு வித வலி பிரளயம் நமது எண்ணங்கள் ஒரு எல்லையற்ற ஆகாயம் அது ஒரு புது நல்வித பாதையில் செல்ல செய்வது வசியம் கடவுளால் உண்டாக்கபட்ட சாங்கியம் மனிதர்களால் ஏற்றுக்கொள்ளப்படும் பக்தி மார்க்க ஆலயம் அசைக்க முடியாதது நேர்மையான நம்பிக்கை என்னும் சாம்ராஜ்யம் அதுவே மாசில்லா ராஜ்ஜியம் அறிவை அனுதினமும் வளர்ப்பதே அறிவாலயம் அது கிடைக்கும் இடமோ அறிவு களஞ்சியம் கண்ணுக்கு தெரியாத விகாரம் எப்போதும் பூஜ்ஜியம் நல்ல மனதின் அழகு என்பது ஒரு கேடயம் அதை பின்பற்றுவதே ஒரு நல்ல சம்ருதாயம் நல்ல விஷயங்களை பின்பற்றுதலே எனது லட்சியம்