1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

யதார்த்தம் !

Discussion in 'Regional Poetry' started by PavithraS, May 18, 2016.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    திருப்பதியில் பணம் தந்துத் திருப்தியாய் தரிசனம் !
    தெருக்கோடி ஆலயத்தில் விளக்கெரிய வழி காணோம் !


    பிள்ளை வரம் வேண்டிக் கோவிலில் பிச்சை
    பிள்ளைப் பசி போக்க வீதியில் பிச்சை !


    கள்ளைக் குடிப்பவன் ஒரு குடிகாரன் என்றால்
    கள்ளை விற்பவன் பல குடிகேடி ஆகானா ?


    மழை பொழிய வேண்டி நடத்துவார் யாகம் !
    மழை நிற்காமல் பெய்தால் கொள்ளுவார் சோகம் !


    வெற்றிலையில் மையிட்டுத் திருடனைக் கண்டு பிடிப்பார் !
    விரலில் மையிட்டுத் திருடனை ஆட்சிக்குத் தேர்ந்தெடுப்பார்!


    வீட்டில் கள்ளமிட்டத் திருடனுக்குச் சிறைச்சாலைக் கடுங்காவல் !
    நாட்டைக் கொள்ளையடிப்போர்க்குக் கோட்டையிலே பலர் காவல் !

    Regards,

    Pavithra
     
    Harini73, kaniths, Amica and 4 others like this.
    Loading...

  2. Mirage

    Mirage Silver IL'ite

    Messages:
    77
    Likes Received:
    96
    Trophy Points:
    58
    Gender:
    Male
    Kavithai vazhi seruppadi arumai
     
    kaniths and jskls like this.
  3. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Wonderful saattai adi.
    But the
    fFirst line objected.
    Panam thanthaalum thiruppathilyil trupthiyaaga darsanam kidaikkaathu!
    Jayasala42
     
    Harini73, jskls and vaidehi71 like this.
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    சூடு சொரனையற்ற ஜென்மங்கள் .எத்தனை சாட்டை அடி கொடுத்தாலும் உணராத ஜென்மங்கள் .ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்த்து விட்டான் .அரசியல் கவிதை அருமையான கவிதை
     
    kaniths, vaidehi71 and jskls like this.
  5. Barupavi

    Barupavi Bronze IL'ite

    Messages:
    80
    Likes Received:
    34
    Trophy Points:
    38
    Gender:
    Female
    Very true and incorrigible situation of our Nation:nomouth:
     
    Last edited: May 18, 2016
  6. anupartha

    anupartha Gold IL'ite

    Messages:
    220
    Likes Received:
    975
    Trophy Points:
    190
    Gender:
    Female
    Very nicely conveyed.
    எந்த கொள்ளைகாரனோ/காரியோ நாளைக்கி தெரிஞ்சுடும்..இதுல என்ன வேதநைனா எரியற கொள்ளில எந்த கொள்ளி நல்ல கொள்ளினு தீர்மாநிக்கறதே நம்ம பொழப்பா போச்சு..பார்க்கலாம்..
     
  7. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    @Mirage , @jayasala42 , @periamma , @Barupavi , @anupartha ,

    எனது கருத்தை ஏற்றுக் கொண்டதற்கும், உங்கள் கருத்தைப் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி ! :)
     
    Mirage and kaniths like this.
  8. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    NIce one Pavithra.
     
    Amica likes this.
  9. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    When people fail to exercise their right to vote what can one expect? In a big citylike Chennai the turnover was less than 60%.
     
  10. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Thank you !

    my take on this : Though there will be willful absentees in the non voters' percentage , there are also people who have moved out of Chennai for livelihood and yet have their names enrolled in the voters' list, there are also people who have migrated to Chennai for livelihood ,unlawfully(without even understanding the negative effect it has on a large democracy like ours) obtain another voter card in Chennai, residence proof being a major reason, in spite of them having their names enrolled in their native constituencies, resulting in double time entry in voter's list. This category of people either go to their constituency to vote or just enjoy the extra holiday. That is why the poll percentage is very low. Again this is just my theory. :)
     
    kaniths likes this.

Share This Page