1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மௌனம்

Discussion in 'Regional Poetry' started by jskls, Aug 11, 2018.

  1. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    மௌனம்

    பலரும் போற்றுவது
    சிலருக்கு ஆயுதம்
    எனக்கோ
    புரியாத புதிர்

    ஊமையாய் இருந்திட்டால்
    விழியில் உரைத்திடுவேன்
    என்
    விழிமொழியை நீ
    உணர்வாய் என்றால்

    எண்ணத் துணிவின்றி
    இருந்திட்டால்
    என்
    அச்சம் உணர்த்திவிடும்
    எண்ண மறந்தவற்றை

    உள்ளம் வலிக்காது
    உரையாட தானே
    விருப்பம்
    உன் மௌனத்தை
    கலைத்து

    நீ நேசிக்கும்
    மௌனத்தை
    உனக்கு பரிசளிக்கவே
    விரும்புகிறேன்
    காலத்தின் துணையோடு ....
    நிரந்தர அமைதியில் !
     
    periamma likes this.
    Loading...

  2. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @jskls தவறு தவறு .நிரந்தர அமைதி தரும் பரிசை விட ஒரு நாள் அமைதி மிக சிறந்த பரிசு .கண் விழித்திருக்கும் போது மெளனமாக இருப்பது மிகப் பெரிய பரிசு .எதிராளிக்கு அல்ல உங்களுக்கு .ஒரு நாள் மௌன விரதம் இருந்தால் மனதில் தோன்றும் பூரிப்புக்கு அளவே இல்லை .ஆனந்த ஊற்று பெருக்கெடுத்து ஓடும் .காட்டாற்று வெள்ளம் போல் இல்லாமல் சலசலவென ஓடும் நீரோடை கூரிய கற்களையும் மென்மையாக்கி விடும் திறன் கொண்டது .
     
    PavithraS and jskls like this.
  4. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    இதுவும் கடந்து போகும் :(
     
    kaniths likes this.
  5. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    @periamma நான் மௌனத்தை முயற்சி செய்வது பெரும் பாடு ... முயன்று பார்க்கிறேன் :) சிலரின் மௌனம் மிகவும் வேதனை அளிக்கும்.
     
  6. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Seekkiram kadanthu poivida, en manamarndha regards and wishes. TC.
     
    jskls and periamma like this.

Share This Page