1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Discussion in 'Stories in Regional Languages' started by krishnaamma, Dec 27, 2015.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    மெட்ராஸ் தொடர் மழையினால் நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் [FONT=Noto Sans Tamil UI, Noto Sans Tamil, sans-serif]மொரீஷியஸ்ன் ஒரு அற்புதமான போட்டோ [​IMG]

    [​IMG]
     
    Last edited by a moderator: Apr 4, 2016
    Loading...

  2. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    வெகுநாட்களாகவே எனக்கு .....இல்லை இல்லை...... ரொம்ப வருஷங்களாகவே எனக்கு செஷேல்ல்ஸ் போகணும் என்று விருப்பம்..........ஒரு ஹிந்தி படம் முழுக்கவே அங்கு எடுத்திருப்பார்கள்..பார்க்க அவ்வளவு ரம்யமாய் இருக்கும் அந்த இடம்...........எனவே அங்கு போகணும் என்று எனக்கு ஆசை இருந்தது.

    [​IMG]

    இந்த வருடம் விடுமுறைக்கு எங்காவது வெளிநாடு போகலாம் என்று நாங்கள் யோசிக்கும்போது நான் முதலில் சொன்னது செஷேல்ல்ஸ் தான்...நம்ப பாலாஜி வேறு அங்கே இருக்கிறாரா அதனால் கண்டிப்பாக அங்கு தான் என்று முடிவு செய்தோம்.

    ஒரு 3 வருடத்திற்கு முன்பும் இப்படி முடிவெடுத்தோம் ஆனால் அப்போ எங்களுக்காக இல்லை, கிருஷ்ணா ஆர்த்தியை அனுப்ப...............ஆமாம் அவர்களை ஹனிமூன் அனுப்ப இதே இடத்தை தேர்ந்து எடுத்தோம்................ஆனால், அங்கு போக நேரடி விமானம் இல்லை, மேலும் யாரும் 'package ' தர தயார் இல்லை [​IMG]..................

    இது தெரிந்ததும், இவர்களை customize trip அனுப்ப எங்களுக்கு பயம். எனவே, கும்பலாக travel agent ஏற்ப்பாடு செய்யும் ஒரு நாட்டுக்கு அனுப்பலாம் என்று முடிவெடுத்து மொரீஷியஸ் அனுப்பினோம்.......அப்போ இப்போ மீண்டும் ஏன் அதே இடம் என்று கேட்கறீங்களா?................

    தொடருங்கள் [​IMG]


     
    2 people like this.
  3. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Vow ungal payank katturaiyai arambiththathil magichi. Photos super. Naangalum ungaludan payanippathu pol katturai irukka aasai. Tks in adv. Uma
     
    1 person likes this.
  4. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Ma I finished 50 posts in 2 days. Now I am JIL
     
    2 people like this.
  5. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Thanks Uma.................I dont get Snegithi book here :(
     
  6. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Amma nice to read about your trip ma. Waiting to know more.
     
    2 people like this.
  7. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Congrats Uma ma for your 50 posts.
     
    1 person likes this.
  8. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ho,....Super Uma ......CONGRTS :) ..............[​IMG] [​IMG] [​IMG]
     
    2 people like this.
  9. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female

    ya..ya...coming priya :)
     
    2 people like this.
  10. Sun18

    Sun18 Gold IL'ite

    Messages:
    516
    Likes Received:
    648
    Trophy Points:
    188
    Gender:
    Male

    Picture eh super.

    This pic itself makes me to go there in the future. I will go definitely in the future, may take a decade or within that. But definitely I will go, maa.

    Awaiting to know more about the place, maa..
     
    1 person likes this.

Share This Page