1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மூக்குக்கு மேல் கோபம்

Discussion in 'Posts in Regional Languages' started by iyerviji, Oct 21, 2010.

  1. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,596
    Likes Received:
    28,767
    Trophy Points:
    640
    Gender:
    Female
    நான் இதுவரை தமிழில் கவிதைதான் எழுதி இருக்கேன் . முதல் தல் தடவையாக கட்டுரை எழுதிகிறேன். உங்கள் எல்லோருடைய
    ஆதரவு வேணும் எப்போதும் போல் .

    சில பேருக்குவிரைவில் கோபம் வந்து விடும் . அன்பாக சொல்ல வேண்டியதை
    கோபமாக சொல்வார்கள் . கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் என்று சொல்வார்கள்
    என்னுடைய அனுபவத்தில் அது நூத்துக்கு நூறு உண்மை

    என் கணவருக்கு விரைவில் கோபம் வந்து விடும். அந்த கோபம் பாசம் உள்ளவரிடம் தான் வரும். என் மேல் அவருக்கு பாசம் அதிகம் . அதனால்
    என்னிடம் எப்போ கோபம் வரும் என்று சொல்ல முடியாது. அவர் கோபம் கொள்ளும் பொது நான் ஒன்றும் சொல்லுவதில்லை. அந்த கோபம் அந்த நேரத்தில் தான் இருக்கும். கொஞ்ச நாழியில் அதை மறந்தும் போய் விடுவார்.
    முதலில் எனக்கும் ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஆனால் அவரை புரிந்து கொண்டவுடன் நான் தெரிந்து கொண்டேன் என்னுடைய தப்பு தான் என்று..

    நான் அவரிடம் கேட்டது உண்டு அவர் அன்பாக பேசும் பொது. அப்போது
    கோவித்து கொண்டீர்கள் இப்போ யாருக்கு அன்பு வேணும் என்று. அதற்கு
    அவர் சொல்வார் கோபம் வரும் போது கோவித்து தான் ஆகணும் என்று.
    அவருக்கு கோபம் வராத படி நான் எப்போதும் நடந்து கொள்வேன், ஆனால்
    சில சமயங்களில் என்னை அறியாமல் எதாவது தவறு செய்து விடுவேன் அல்லது எதாவது தவறாக கேள்வி கேட்டு மாட்டி கொள்வேன்
     
    Loading...

  2. swathi14

    swathi14 IL Hall of Fame

    Messages:
    7,587
    Likes Received:
    1,602
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Viji, its true. My father always shouts at me. But at the same time, he showers his love and affection on me. But my kids are not okay for this point.

    They say that u r always shouting at us... what to do. they will understand one day that all this is bcoz of my love on them.


    andal
     
  3. kAlyaniShAnti

    kAlyaniShAnti IL Hall of Fame

    Messages:
    1,614
    Likes Received:
    1,421
    Trophy Points:
    300
    Gender:
    Female
    Dear Vijimma,

    the title says '... mel kopam' ??? Is it?
     
  4. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,596
    Likes Received:
    28,767
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Dear Andal

    True one day they will understand your love and will come to know that you shout for their own good

    love
    viji
     
  5. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,596
    Likes Received:
    28,767
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Dear Kalyani

    Thanks for coming here though you dont know tamil. I had written that some people get angry fast.

    Some people get angry fast. Usually they say only those who are with good heart get angry fast. They get angry on those who they love most.

    My husband also gets angry very fast but forgets also immediately. He loves me very much thats why he gets also angry very fast. When he gets angry I dont say anything. After sometimes he forgets that he got angry and will talk to me nicely. When I tell him why you are coming to me when you had got angry with me that time. Then he will say when I have to get angry I should get angry. When you make a mistake I have to get angry. Most of the time I never allow him to get angry but sometimes by mistake I do something which makes him angry and sometimes ask silly questions which makes him angry.
     
  6. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,596
    Likes Received:
    28,767
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Dear Arul Selvi

    Welcome to my blog and thanks for your loving fb
     
  7. kkrish

    kkrish IL Hall of Fame

    Messages:
    5,608
    Likes Received:
    10,032
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Dear Viji Akka
    Where yu talking about your brother, my husband? He is exactly how you described it.
    Maybe all men are like that and that's why they call it Mookukku 'male' kobam? :)
     
  8. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    viji mami,
    enga appavum appadithaan..avaral mudiyathathinaal kobam varum endru en ammavai samathana paduthuven..
     
  9. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,596
    Likes Received:
    28,767
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Dear Kamala

    Oh so my brother is also like that only, I thought only your athimbar is like that

    love
    viji
     
  10. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,596
    Likes Received:
    28,767
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Dear Sai

    Right you are .

    love
    viji
     

Share This Page