1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

முரண்பாடு

Discussion in 'Posts in Regional Languages' started by ramalakmi, Oct 2, 2010.

  1. ramalakmi

    ramalakmi New IL'ite

    Messages:
    15
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    [​IMG]

    எதிர்பார்த்துக் காத்திருக்கும் கணங்கள் நரகவேதனை
    வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் ஊஞ்சலாடும் உயிர்த்துளி
    மனதார அழைத்து விட்டேன்
    மனம் நொந்தும் அழைத்து விட்டேன்
    நீ வரவே இல்லை
    என்போலவே வானமும் மேகமின்றி வெறுமையாய்

    சற்றே ஏறிட்டு வடக்கே பார்க்கிறேன்
    ஊரெங்கும் வெள்ளக்காடு
    இங்கே வயலெங்கும் விதைத்து வைத்து உனக்காக காத்திருக்கிறோம்
    நீ அழையா விருந்தாளியாய் அழிவைத் தந்துகொண்டு எங்கோ..
     
    Loading...

  2. Coffeelover

    Coffeelover Platinum IL'ite

    Messages:
    2,007
    Likes Received:
    593
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Are you talking about Rain/water/Tsunami? or past love?
    What ever it is, it is very touching. So much sadness in the poem. Well written.

    Vanakkam.
     
  3. ramalakmi

    ramalakmi New IL'ite

    Messages:
    15
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    Thanks coffeelover.. Waiting for something (whatever it may be) brings excitement at times and a mad feeling at times... That made me write this poem..
     
  4. Coffeelover

    Coffeelover Platinum IL'ite

    Messages:
    2,007
    Likes Received:
    593
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Thanks for explanation. Sometimes, it takes time for me to get the core point in poem or writings. Must be "Post Love". ( even you had a crush on Kama or Rajni/Suriya etc, etc). hahaha!!!!!
     
  5. iswaryadevi

    iswaryadevi Platinum IL'ite

    Messages:
    3,861
    Likes Received:
    926
    Trophy Points:
    240
    Gender:
    Female
    Wow!! very nice...Keep posting more like this :)
     
  6. vaishnavisri

    vaishnavisri Senior IL'ite

    Messages:
    13
    Likes Received:
    13
    Trophy Points:
    18
    Gender:
    Female
    ஹாய்,
    மிக நல்ல கவிதை.
    மழை இல்லாமை, கொட்டும் மழை எவ்வளவு கொடுமை என்பதை உஙகள் கவிதை சொல்கிறது.

    really with a heavy heart i closed ur page. very nice
    vaishnavi
     
  7. ramalakmi

    ramalakmi New IL'ite

    Messages:
    15
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    :rotfl

    சத்தியமா இது மழையை மட்டும் மனசுல வச்சு எழுதின கவிதைனு சொன்னா நம்பவா போறாங்க.. :)
     
  8. ramalakmi

    ramalakmi New IL'ite

    Messages:
    15
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    Thanks a lot IswaryaDevi for your encouragement..
     
  9. ramalakmi

    ramalakmi New IL'ite

    Messages:
    15
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    மிக்க நன்றி வைஷ்ணவி..
     
  10. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    வரச் சொல்லி அழைத்த வஞ்சியே!
    உன் முகவரி சொல்லக்கூடாதோ?
    உன் வாசனை கண்டு மிதமிஞ்சியே
    பொழிந்தேன் அன்பை! தெரியாதோ?
    உனைக் காண உடனே வந்ததால்
    திக்கு திசை பார்க்கவில்லை.
    பிறகு தான் அது வடக்கென்றார்,
    என்னிடம் சக்தி ஏதுமில்லை.
     

Share This Page