1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

முயற்சி செய்து பாருங்களேன்!!!

Discussion in 'Posts in Regional Languages' started by arthimahalakshm, May 11, 2013.

  1. arthimahalakshm

    arthimahalakshm Gold IL'ite

    Messages:
    679
    Likes Received:
    776
    Trophy Points:
    188
    Gender:
    Female
    முயற்சி செய்து பாருங்களேன்!!!:thumbsup

    சர்க்கரை வியாதி தீரும்:

    "எட்டு' வடிவில் நடந்து செல்வதால், சர்க்கரை வியாதி

    சிறிது சிறிதாக விடுபடுவதாகவும், மூட்டு வலியும் குணமடைவதாகவும் கூறினர். "எட்டு' வடிவ நடைபயிற்சி

    வழங்கி வரும், வண்ணாரப்பேட்டை யோகா ஆசிரியர் சண்முகம் கூறியதாவது:

    சித்தர் கால வைத்தியம்:

    எட்டு' வடிவ நடைபயிற்சியை, புதுச்சேரியில் உள்ள இயற்கை உணவு வைத்தியர் மாணிக்கம் என்பவரிடம்

    கற்றுக்கொண்டேன். "எட்டு" போட்டு, அதன் மேல் கால்களை எட்டி வைத்து நடப்பது, பார்ப்பதற்கு நகைச்சுவையாகத்

    தெரியலாம். ஆனால், சித்தர்கள் காலத்தில் பரிந்துரைக்கப்பட்ட இயற்கை வைத்திய முறைகளில், இதுவும் ஒன்று.:bowdown

    சென்னையில் 20 ஆண்டுகளாக இப்பயிற்சியை அளிக்கிறேன். ஆயிரத்துக்கும் அதிகமானோர் "எட்டு' நடை

    போடுகின்றனர்.

    பயிற்சி முறை:

    ஒரு அறையில் அல்லது வெட்டவெளியில், கிழக்கு மேற்காக கோடு வரைந்து, 10 அடியில், வடக்கு தெற்காக

    "எட்டு' எண் எழுத வேண்டும். அதன் மேல், தொடர்ந்து 10 முதல் 15 நிமிடம் வரை தெற்கில் இருந்து வடக்கு

    நோக்கியோ அல்லது வடக்கில் இருந்து தெற்கு நோக்கியோ நடக்க வேண்டும். பயிற்சியின் முடிவில்,

    உள்ளிழுக்கப்பட்ட முழு மூச்சுக் காற்றையும் உணரலாம். பின் இடைவெளி விட்டு மீண்டும் 15 நிமிட நடை

    பயிற்சியைத் தொடரலாம். இடைப்பட்ட நேரத்தில் மார்புச்சளியை தானாகவே வெளியே உமிழ்வதாலோ

    அல்லது கரைந்து இருப்பதையோ உணரலாம்.

    குதிகால் வரை:

    இப்பயிற்சியால், குதிகால் முதல் உச்சந்தலை வரை பயன் பெறுகிறது. குளிர்ச்சியால் ஏற்படும் தலைவலி,

    மலச்சிக்கல் தீரும். கண் பார்வை மற்றும் செவி கேட்புத் திறன் அதிகரிக்கும். உடலினுள் செல்லும் ஐந்து

    கிலோ பிராண வாயுவால் உடல் சக்தி பெறுகிறது. குடலிறக்க நோயும் இதனால் குணமாகும். ரத்த அழுத்தம்

    குறையும்.

    எட்டு நடைபயிற்சியை தினமும் அரை மணி நேரம் செய்தால் மூட்டு வலியும், 40 நிமிடம் செய்தால் ரத்த

    அழுத்தமும், ஒரு மணி நேரம் செய்தால் சர்க்கரை வியாதியில் இருந்தும் விடுபடலாம். மற்ற நடைபயிற்சியை

    விட நான்கு மடங்கு இது சிறந்தது. இப்பயிற்சியில் சிறுநீரகத்தின் "பாய்ண்ட்' என்று சொல்லப்படும் குதிகால்,

    அதிக பயன் பெறுகிறது. மன அழுத்தமும் குறையும். இவ்வாறு அவர் கூறினார்.

    :cheers

    Source of the above article: ஆரோக்கியம்
     
    Loading...

  2. Iamgood

    Iamgood Senior IL'ite

    Messages:
    66
    Likes Received:
    11
    Trophy Points:
    23
    Gender:
    Male
    Ya.. i got one book regarding this.. that book publish in salem and author belongs to erode... but i didnt start yet... if u want get more benefit from this exercise wear accupressure chappal while doing this exercise.. just i got this information that book only... thanks
     
    2 people like this.
  3. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    very useful information. boon to diabetic patients. thanks for sharing.
     
    1 person likes this.
  4. arthimahalakshm

    arthimahalakshm Gold IL'ite

    Messages:
    679
    Likes Received:
    776
    Trophy Points:
    188
    Gender:
    Female
    i am doing this regularly and comparatively feeling active
     
  5. gokusha

    gokusha IL Hall of Fame

    Messages:
    2,920
    Likes Received:
    1,550
    Trophy Points:
    310
    Gender:
    Female
    radhasriram,

    Wonderful information & thats great to know that you have been benefited by this method...

    Going to try for sure....keep sharing more useful information like this with us...
     
  6. annuswamy

    annuswamy New IL'ite

    Messages:
    10
    Likes Received:
    1
    Trophy Points:
    3
    hi,
    i've tried this (ettu shape) ex. My leg pain vanished on first day only. But i've a doubt about the exact shape of eight. Can anyone draw & show the shape, so that we can get the max benefit out of it.
    Thanks a lot.












     
    1 person likes this.
  7. annuswamy

    annuswamy New IL'ite

    Messages:
    10
    Likes Received:
    1
    Trophy Points:
    3
    Hi, can u pl give the names of the book & the author?
     
  8. subha2705

    subha2705 Silver IL'ite

    Messages:
    98
    Likes Received:
    52
    Trophy Points:
    58
    Gender:
    Female
    Really good information. Thanks for sharing it
     

Share This Page