1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

முன்னேறுவோம் வாருங்கள்

Discussion in 'Regional Poetry' started by chamu02, Jul 18, 2013.

  1. chamu02

    chamu02 Gold IL'ite

    Messages:
    383
    Likes Received:
    255
    Trophy Points:
    125
    Gender:
    Female
    தடைகளும் திரைகளும் மட்டுமே
    நம் முன்னே நிற்கும் விதியின் சம்பருதாயம்
    ஆனால்
    திரு மகள் குடி கொள்ளும் இடமாக
    வெற்றியும் வீரமும் கை கோர்க்கும் உள்ளமாக
    நெஞ்சில் ஆனந்தமும் உவகையும் பொங்க
    எடுக்கும் காரியங்கள் அனைத்தும் ஈடேற
    பிறந்தது ஒரு நிகழ்வு என்றாலும் வாழ்ந்தது ஒரு சரித்திரமாகட்டும்
    என்ற புது மொழியின் வழித்தோன்றலாக
    என் வாழ்க்கைப் பயணத்தில் முன்னேறியே தீருவேன் என்ற
    பிடிவாதமும் ஆழ்ந்த குறிக்கோளும்
    வெற்றியின் ரகசியமிது என்று உணர்ந்து அறிந்து
    உரக்கசொல்வொம் முன்னேரிச்செல்வோம் வாருங்கள் ...
     
    Loading...

Share This Page