1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. Liked anything that you read here? You may nominate it as the Finest Posts!
    Dismiss Notice
  4. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  5. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

முத்தின் நிறம் கருமை

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Jun 13, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    114
    Trophy Points:
    283
    Gender:
    Female
    சிப்பியில் உறைந்திருக்கும்
    முத்தின் நிறம் வெண்மை
    என யார் சொன்னது
    இதோ உன் இமைச் சிப்பியில்
    விழித்திருக்கும் கரும்முத்து
    உன் கண்மணிகள்
     
    Loading...

  2. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    வேணி ..உங்க படத்த பார்த்துட்டு நீங்களே சொன்ன கவிதை தான இது.........

    அழகான கவிதை.....
    முத்தின் நிறம் வெண்மையோ ..கருமையோ...
    முத்தின் ஒளி என்றும் என் முகத்தின் .....
    மீது இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்...:)
     
    Last edited: Jun 13, 2010
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    845
    Trophy Points:
    270
    Gender:
    Female
    கட்டி இழுக்கும் கருவண்டு கண்களை முத்திற்கு இணையாய் முத்தாரம் சூட்டிய வேணி அம்மா!
    தங்கள் முத்தழகை என்ன வென்று கூற!
    பிரமாதம்!:thumbsup
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,598
    Trophy Points:
    615
    Gender:
    Female
    அது முத்தாய் இருந்தாலும்
    உன் விழிச் சொத்தாய் இருந்தாலும்
    மொத்தமா உன் கண்ணு எனக்கு ரொம்ப பிடிக்கும் தோழியே.....என்னை வரி வரியாய் கவி எழுத வைத்தவை அல்லவா .....
     
  5. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,871
    Likes Received:
    1,985
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Superb Veni the comparison...........
     
  6. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    50
    Trophy Points:
    110
    Gender:
    Female
    dear kannamma

    muthaana kavithai.

    ganges
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    233
    Trophy Points:
    183
    Gender:
    Male
    வெண் முத்து எனைக் கொல்லாது,
    கரு முத்து எனைக் கொல்லுதே,
    வார்த்தைகள் பல சொல்லுதே,
    வெண்மையை வாங்கலாம்,
    கருமையை காதலிக்கலாம்.
     
  8. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    What a beautiful comparison..... super veni....
     
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,396
    Trophy Points:
    438
    Gender:
    Female
    உன் இமைசிப்பியில்
    விழித்திருக்கும் முத்து
    கருமை என யார் சொன்னது
    இருளாக இருந்தாலும்
    ஒளிர்கிறதே அது
    அவனைப் பார்த்து.....

    அழகு உங்கள் கவிதை......
     

Share This Page