1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

முத்தம்

Discussion in 'Regional Poetry' started by pgraman, Mar 31, 2010.

  1. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    பல நாட்கள் கழித்து அவளை சந்தித்தேன்
    மகிழ்ச்சிப் பெருக்கில் அவளை முத்தமிட்டேன்
    எந்தவொரு உணர்ச்சியும் இல்லை
    காரணம்
    நான் முத்தமிட்டது
    நான் பிறந்த பாரத தாய் மண்ணை :hide:
     
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    நல்ல நாட்டுப் பற்று.

    கீழே விழுந்தாலும், மீசையில் மண் ஒட்ட வில்லை.
     
  3. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    கீழே விழுந்ததே மீசையில் மண் ஒட்டத்தானே நட்ஸ் நன்றி
     
  4. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    nam thaay mannai neenga mutham itta bodhu unarchi ungalil perugidum..... aval unarchi pechillaama santhoshathil karanthathu......

    Sandhya
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    சமீபத்தில் "தமிழ் படம்" பார்தீர்களா??? அதில் இப்படி ஒரு காட்சி வரும். முத்தமிட்டதாய் அல்ல, முதல் அடி எடுத்து வைத்ததாய், அந்த ஹீரோ தான் பிறந்த ஊரில்.

    நல்ல அழகிய வார்த்தைகளைக் கொண்டு ரசிக்க ஒரு நல்ல கவிதை. பகிர்ந்தமைக்கு நன்றிகள்
     
  6. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    venimohan naa atha paaththu eluthlappa
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    achacho naan appadi sollalapa. Naan andha padam pona vaaramthaan paarthen pa. athanaala ketutten. Naanum appdai sollaleengooooooo. :bowdown:bowdown
     
  8. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male

Share This Page