1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

முதல் வணக்கம் ...... தமிழ் வணக்கம்

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Apr 4, 2010.

  1. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Vanakkam, pala murai sonnen, sabaiyinar munne thamizh magal kanne..

    Arumai..Saroj!:thumbsup nanraaga vilaiyaadi irukkireenga vaarthaigalil..magizhchi..

    sriniketan
     
  2. monifa13

    monifa13 Bronze IL'ite

    Messages:
    403
    Likes Received:
    35
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Azhagana Karuthu, arumaiyana nadai,arpudhamana sorprayogam. Vaazhga...Valarga...
     
  3. ramvino

    ramvino Platinum IL'ite

    Messages:
    4,510
    Likes Received:
    278
    Trophy Points:
    200
    Gender:
    Female
    very very nice yashi dear..........
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்பிற்கினிய சரோஜ்,

    ஆனந்தம், பேரானந்தம், உங்கள் கவி மழையில் இந்த மழலை நனைவதில் வெகு ஆனந்தம். பார்த்திருந்த கண்களுக்கும், காத்திருந்த செவிகளுக்கும் உங்கள் வந்தனம், தந்தது சுகம். வான்வழி குரல் வருவது ஆனந்தம், கண் வழி உங்கள் கவிதை பருகுவது மிகவும் ஆனந்தம். எழில் கொஞ்சும் வார்த்தைகளோடு, தமிழ் பேசும் பூங்கிளிக்கு வணக்கம். கவி மழையில் எங்களை நனைக்க வந்த தமிழ் காதலிக்கு நல்வரவு. தங்கள் கவிமழை மேலும் மேலும் பொழிய நல்வாழ்த்துக்கள். அந்தக் கொஞ்சு தமிழில் நெஞ்சம் நனைய காத்திருக்கும் இந்த காதலி, உங்கள் கவிகளின் காதலி.

    பின் குறிப்பு: சூரியனுக்கு, ஞாயிறு, திங்கள் என்று இரண்டு பெயர் உண்டு. அதையே கிழமைகளிலும் வைத்தனர். திங்களன்று உங்கள் கவி பயணம் தொடங்கும் என்று வந்த அறிவிப்பால், உங்கள் முதல் கவிதையை முதலில் நான் படிக்க ஆசைப்பட்டேன். இப்படி கிழமைகளில் உங்கள் புலமையைக் காட்டி என்னை புலம்ப வைத்து விட்டீர்களே தோழி.............. வருத்தம் இருந்தாலும், உங்கள் கவிதைக்கு இங்குள்ள நண்பர்களின் பின்னூட்டம் கண்டு நானும் மகிழ்ந்தேன்.
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நன்றியுடன் கூடவே மன மகிழ்ச்சி -தமிழ் மகள் என்று அழைத்ததற்கு
    உங்கள் நல்லாசியுடன் தொடரும் என் கவிப்பணி.
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    என்னை வாழ வைத்துக்கொண்டிருக்கும் தமிழுக்கும்
    வாழ்த்து சொன்ன அருமை நண்பிக்கும் நன்றி
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ஒரு வரியில்
    ஒரு உரை
    நன்றி வினோ!!!!
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    கவியின் காதலிக்கு கணிசமான நன்றி.
    ஒத்தை வார்த்தையில் ஓராயிரம் நன்றிபெருக்குடன்
    உங்களின் கனிவான, கனமான வாழ்த்துதல்களுடன்
    தொடரும் உங்கள் பின்தொடரலுடன்
    தொடர்கிறேன் என் பயணத்தை .

    தடங்களுக்கு வருந்துகிறேன்.:bonk
     

Share This Page