1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

முதன்முதலாய்!

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Apr 18, 2015.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    பெற்று வளர்த்த அன்னை முகம்,
    பெருமையில் நெகிழ்ந்த தந்தை விழி,
    பற்றி நடந்த தமக்கையின் விரல்,
    சுற்றித் திரியும் நண்பனின் குரல்,

    நெடுநாள் இருந்த வாடகை வீடு,
    அவ்வீட்டில் இருந்த முருகர் முகம்,
    படுத்ததும் நினைவில் வரும் காடு,
    இவற்றை மீறி அவள் பெருவிரல் நகம்

    ஒளிர்ந்தது அவன் விழி மூடியதும்.
    தலைகுப்புற விழும்படி தள்ளி விட்டு,
    பின் உடனே அவனைத் தூக்கியதும்,
    அவன் சொல்லின்றி ஒதுங்கி விட, திகைத்தும்,

    அவனைத் தொடர்ந்த நண்பன் நிலை,
    அதனைச் சொல்லிட வார்த்தையில்லை.
    "மன்னிப்பாய்!", என்ற அவ்வொரு சொல்லை
    தவிர பிற சொல்லேதும் வரவுமில்லை.

    எத்தனை நெருங்கினும் சிறு தூரம்
    எவ்வுறவிலும் உண்டு என அறிந்தான்.
    இருந்தாலும் உடலெனும் பெரும்பாரம்
    முதன்முதலாய் அவன் அன்றுணர்ந்தான்.
     
    7 people like this.
  2. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Nice RGS. Reminds me of the ஞாபகம் வருதே song
     
    1 person likes this.
  3. VanithaSudhir

    VanithaSudhir Platinum IL'ite

    Messages:
    1,846
    Likes Received:
    3,977
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Nostalgic. Super RGS !
     
    1 person likes this.
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பெருவிரல் நகத்துக்கே இவ்வளவு சக்தி.அவள் வதனம் கண்டால் என்ன ஆகும்
    RGS your theme of the poem is simply superp
     
    1 person likes this.
  5. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks @jskls, for your appreciation. There is something more here, other than nostalgia too. The first time when you experience something which might surprise / shock you depending upon the situation. -rgs
     
    1 person likes this.
  6. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks VanithaSudhir, for your appreciation and like. -rgs
     
  7. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks Periamma for your like and nice feedback. I tried out something different and happy to see it getting noticed. -rgs
     
  8. StrangerLady

    StrangerLady Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    855
    Trophy Points:
    188
    Gender:
    Female
    Superb:thumbsup
     
    1 person likes this.
  9. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks Mahavid, for your like and appreciation. Happy to receive a first from you. -rgs
     
  10. geethu64

    geethu64 New IL'ite

    Messages:
    7
    Likes Received:
    1
    Trophy Points:
    3
    Gender:
    Female
    Nice.. write more..
     
    1 person likes this.

Share This Page