1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

முடை உண்டோ? தடை உண்டோ?

Discussion in 'Regional Poetry' started by natpudan, Feb 25, 2011.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    முடை உண்டோ? தடை உண்டோ?

    முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் படலாமா?
    முடவன் கொம்புத் தேனுக்கு ஏன் ஆசைப் படக் கூடாது?
    மரத்தில் ஏறித்தான் கொம்புத் தேனை அடைய வேண்டுமா?
    அருகிலுள்ள கடைக்கு சென்று வாங்கி ஆசை தீர சாப்பிடலாமே!
    தேனினும் சுவை நம் ஆறாவது அறிவை அறிந்து பயன் படுத்துதலே!
    யோசி மாத்தி யோசி அனைத்தும் எட்டும் தூரத்திலே கிட்டும் கையினிலே!
    கொம்புத் தேனுக்கு முடை உண்டோ? அது கிடைக்கத் தான் தடை உண்டோ?
     
    Loading...

  2. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Superb Nats. Thadaikku thada potta ungalukku oru Jey. Indraya ilainjargalukku ookkam tharum nal varigal.

    ganges
     
  3. abibaby

    abibaby Silver IL'ite

    Messages:
    1,500
    Likes Received:
    10
    Trophy Points:
    58
    Gender:
    Female
    நட்ஸ்,

    பழமொழிகளில் உள்ள குறைகளை நன்றாக சுட்டி காட்டுகின்றீர்கள் உங்கள் கவிதைகளில் .

    ஒருவேளை இந்த பழமொழி நடைமுறைக்கு வந்த காலத்தில் , தேன் கிடைப்பது அரிதாக இருந்திருக்குமோ.
    இல்லை விலை உயர்ந்ததாக இருந்திருக்குமோ ???


    இக்காலத்திற்கு இப்பழமொழிகள் ஒத்துவராது என்பதையும் முயற்சி செய்தால் முடியாதது ஒன்றும் இல்லை என்பதையும்
    அற்புதமாக சொல்லி இருக்குறீர்கள் .:thumbsup:thumbsup
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நட்ஸ்
    நீங்கள் குறிப்பிட்ட பழமொழி சொல்லப் பட்டது முடவனுக்கு(முடியாதவனுக்கு)
    ஆனால் நீங்கள் சொல்லி இருப்பதோ கால்கள் இருபவனுக்கு(முடியுமானவனுக்கு).
    மனதளவில் முடவனே முடவன் ஏனையவன் மனிதனே.
    உண்மையில் முடவனாக இருப்பவன் கூட ஒரு பாரம் தூக்கியில் அமர்ந்து கொண்டால் கொம்புத் தேனுக்கென்ன கோபுரத் தேனுக்கே ஆசைப்படலாம்!!!....முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்!!!!!

    முடையாவது தடையாவது. எல்லாவற்றையும் உடைத்து எறிந்து
    முயன்று பார்த்தால் கூடை நிறைய தேன்.....தித்திக்கும் வாழ்க்கை.
    நான் சொல்வதுசரி தானே நண்பரே!!!!!
     
    Last edited: Feb 26, 2011
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    thank you Ganga.
     
  6. iswaryadevi

    iswaryadevi Platinum IL'ite

    Messages:
    3,861
    Likes Received:
    926
    Trophy Points:
    240
    Gender:
    Female
    நன்றாக சொன்னீர்கள் Nats :thumbsup
     
  7. psplatha

    psplatha Gold IL'ite

    Messages:
    822
    Likes Received:
    502
    Trophy Points:
    190
    Gender:
    Female
    முடவனுக்கு கால்தான் இல்லை
    கையுமா இல்லை
    கல்லெறியக் கற்றுக்கொண்டால்
    கொம்பு தேனும் கைக்கு வரும்

    மாத்தி யோசிக்கச்சொல்லி
    சோம்பேறி ஆக்காதிங்க நட்ஸ்
     
  8. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    முயன்றால் முடியாதது எதுவும் இல்லை-னு நல்லா சொன்னீங்க நட்ஸ் :)
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    ஆசைக்கு தகுதி தடை அல்ல
    முயற்சி இருந்தால் போதும்
    அப்டீன்ற கருத்தை நச்சுன்னு
    சொன்ன உங்கள் வரிகளுக்கு :clap:clapBow:hatsoff
     

Share This Page