1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

முடிவில்லாத் தேடல்......

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Jun 11, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    என் தேடலின் வரிகளை தேடிப்பிடித்து படித்து ரசித்து கொடுத்த பாராட்டுக்கு நன்றி......
     
  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    தேடலே வாழ்வின் சுவாரஸ்யம்
    உங்கள் தேடல் என் ஸ்மைலீஸ் , கிராபிக்ஸ்லா
    நிச்சயம் உண்டு....:)
    நன்றி நண்பரே ......
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    அப்போ நீ என் கவிதையை நல்லா படிக்கலன்னு தெரியுது..எப்ப நீ ஒழுங்கா படிச்சே இப்போ படிக்க......:crazy
    சரி வந்து என் ஸ்மைலீஸ்,ஸ்மைல் பார்த்தியே .....ரொம்ப சந்தோசம் [​IMG]
     
  4. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    inimayaana varigal......saroj...smiley is also super...:)
    kodukka kodukka oorum akshaya patthiram pol allava anbu....
    so kodukka kodukka antha nesam ungalukkai oorikonde irukkum.... enjoy...
     
  5. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Lovely poem Saroj.
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    தொட்டனைதந்தூறும் மணற்கேணி .........திருக்குறள்
    தண்ணீர் இறைக்காத கேணியில் ஊற்று இருக்காது என்பது பழமொழி.
    அள்ளிக் கொடுக்கக் கொடுக்க குறையாது நிறைவாய் இருக்கும் மனசு...
    பெறுபவர்க்கோ இன்னும் கொஞ்சம் என்று அலை பாயும் மனசு .....
    நானும் கொடுப்பவளாய் பெறுபவளாய் இருக்கவே ஆசை.
    நன்றி ...
     
  7. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    தேடளுகேதும் முடிவு அதுவும் தாங்கள் குறிப்பிட்ட தேடலுக்கு?
    எனக்கு தெரிந்து இல்லவே இல்லை!
    அழகாய் கூறினீர் தங்கள் கவி வரிகளால்!:thumbsup
     
  8. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    அழகான வரிகள்.....
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    அன்புடன் படித்துக் கொடுத்த பின்நூட்டத்திற்காய் நன்றி
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    என் தேடலின் ஒடலை சடுதியில் புரிந்துகொண்டாய் என் செல்லமே.....அனுபவம்?!!!!!!!:crazy
    ரசித்தேன் உன் புரிதலின் பொறுப்பான பதிலுக்காய்.
     

Share This Page