1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மீண்டும் வந்தேன்

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Jul 8, 2019.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    பழகி... விலகி...
    போனவள்...

    பழைய நட்பூக்களின்
    நறுமணம் நுகர்ந்து....

    பல காலங்கள் நகர்ந்து...

    உங்கள் அன்பெனும்
    தேனை பகிர்ந்து உண்ண
    மீண்டு(ம்) வந்தேன்...

    அருந்தக் கிடைக்குமா
    உங்கள் அன்பென்னும்
    அருந்தேன் ???
     
    Loading...

  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    வேணி எப்படி இருக்கிறாய்

    உண்மை நட்புக்கு மறக்க தெரியாது .எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கரம் கோர்க்க காத்து கொண்டிருக்கும்
    உன் தெள்ளுதமிழ் தேன் அருந்த ஆசை
     
    Thyagarajan and kaniths like this.
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    நலமே அம்மா. நல்ல சுகம்.

    நீங்க எப்படி இருக்கீங்க?

    மறவாமல் இருந்து நட்பை இறவாமல் காத்த அன்னைக்கு நன்றி. :smile:

    முயற்சிக்கிறேன் அம்மா. முதலில் சற்றே பயிற்சிக்கிறேன்... பயிற்சிக்கு சிக்குகிறேன் :tonguewink:
     
  4. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,769
    Likes Received:
    29,069
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Varuga varuga enru anbodu varaverkirom
    Meendum unnai kanbadil mikka sandosham

    Inimaiyana andha pazhaya natgal nunaivuku varugiradhu

    Nam sandippum ninaivil irukkiradhu

    I am not good in Tamil
     
    Thyagarajan likes this.
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    வந்தவளே
    கவித்தேன் தந்தவளே

    மீண்டும் வேண்டும்
    தெவிட்டாத தமிழ்
    இன்பத்தேன் எங்கள்
    காதினிலே!!!!
     
    Thyagarajan, periamma and iyerviji like this.
  6. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,769
    Likes Received:
    29,069
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Glad to see u here
     
    Yashikushi likes this.
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    வந்தேன் வந்தேன் அம்மா.:grinning:

    எனக்கும் உங்க எல்லாரையும் பார்க்கறது ரொம்ப ரொம்ப சந்தோசம்.

    பசுமை மாறாத அந்த நினைவுகள் :hearteyes::hearteyes:

    கவிதையே எழுதுவீங்க. நீங்க நாட் குட் அட் தமிழ் ஆ??? :flushed:
     
    Thyagarajan likes this.
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    மானே, தேனே, மயிலே, குயிலேனு இனி ஒன்னொன்னா பாடிற வேண்டியதுதான்.

    வணக்கம் பார் தி வார்ம் வெல்கம்
     
    Yashikushi likes this.
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    இனி அடிக்கடி பார்க்கலாம் மா :thumbup:
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    இப்படி உசுப்பேத்தி விட்டுட்டு
    அப்புறம் நீளமா எழுதிட்டேன்னு சொல்லக் கூடாது....ஆமா :D
     

Share This Page