1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மாறுமா இந்த சமுதாயம்???

Discussion in 'Regional Poetry' started by yams, May 6, 2010.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female

    நேர்மையாக இருக்க நினைத்தும் சமுதாயம் விடவில்லை!
    என்ன செய்ய நானும் அதில் ஓர் அங்கமாய்!
    மாற்றி விட்டனர் என்னையும் சேர்த்து!
    இதோ குப்பை தொட்டி இல்லா இடத்தில் கொட்டுகிறேன் நானும்!
    என்றாவது ஒரு நாள் இது மாறுமா என்று ஏன்கியவாறே!:bonk
     
    Loading...

  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    maarum... ram anna kitta oru distance maintain pannunga........ very nice lines... keep going akka......
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    thanks da deva!
     
  4. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    yen di en kitta distance maintain panrakkum ithu maarrathukkum enna relation. nice yams
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ப்ரியா ராம குப்பைன்னு சொல்றியா?

    அதுனால தான் யாம்சை குட்பை சொல்ல சொல்றியா?

    யாமினி - நம் மனதினில் சேரும் குப்பையை அகற்றுவது இதனைக் காட்டிலும் முக்கியம்.
     
  6. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    thanks anna!
     
  7. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    thanks nats!
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    சமுதாயம் என்பது தனி மனிதன் அல்ல தோழி. வேறுபட்ட மனம் கொண்ட பல மனிதர்களின் கலவை. பல சோம்பேறிகள் கையில் அரசு அலுவலகங்கள் இருக்கும் வரை மாற்றம் வர காலங்கள் பல கடக்க வேண்டும். இளைஞர்கள் தலைமையில் இந்தியா வருகையில் மாற்றங்கள் உடனடியாக வரும்.

    ஒவ்வொரு தனி மனிதனும் தன்னை மாற்றிக் கொண்டால், சமுதாயத்திலும் மாற்றங்கள் வரும். வர வேண்டும், அந்த வரமே வேண்டும். நம்மாலான முயற்சிகளை நாம் செய்வோம்.

    உணர்வுகளைத் தூண்டும் உன்னதக் கவிதை. மிகவும் அருமை செல்லமே.
     
  9. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    நன்றி வேணி மா!
    ஒவ்வொரு இளைஞ்சர்களுக்குமே அந்த உணர்வு உண்டு ஆனால் அதை பெரியவர்கள் ஆகி ஒரு நல்ல பதவியில் அமர்ந்ததும் மறப்பது தான் வேதனை! சுயநல பிசாசு அவர்களை பிடிக்க பொதுநல தேவதை எங்கோ சென்று மறைந்து விடுகிறாள்! என்ன செய்வது??
    பின்னோட்டம் அழகாய் தந்த வேணிமாக்கு நன்றிகள்!
     
  10. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    Indha aadhangam yellorukkum irukkiradhu.
    Yendravadhu marum yendru kathirikkavendiyadhudhan.

    Nice poem dear.
     

Share This Page