Dear sandhya azhagaana varigal. Inda kelvi naam palaridam ketkka vendum. Kanavan mudal Kuzhandaigal varai. Aanaal Ippodu Indus I parthum ketkka vendum. Nam ellorayum mayakki than vasamakki kondiruppadarkkaga. ganges
மோகம் முப்பது, ஆசை அறுபது. இரண்டும் சேர்ந்த தொண்ணூறு இதோ முடிகிறது. வசமாக மாட்டிக் கொண்டாய். வசமாக வாங்கியும் கட்டிக் கொள்வாய்.
அன்புள்ள சந்தியா, இதே வரிகளை நான் உங்களை பார்த்துதான் கேட்க வேண்டும். உன் கவிதைகளால் என்ன மாயம் செய்தாய் ? என் வசமிருந்த என்னை மெல்ல மெல்ல உன் வசமாக்கி கொண்டிருக்கிறாய் தோழி