அன்புள்ள நட்புக்கு, மிகவும் நல்ல கருத்து. நம்மால் ஆனா முயற்சிகளை செய்வோம். இயற்கையை காப்போம். இன்பம் பெறுவோம்... ஒரு சிறிய நாட்டுபுற பாடல் ..... ஒரு விவசாயியின் மழைக்கான தேடல்...... பட்டம் தவறி போச்சே...... மழை பட்டம் தவறி போச்சே..... பயிரும் காஞ்சு போச்சே....... எங்க வயிறும் காஞ்சு போச்சே..... கழுதைக்கு கண்ணாலம் செஞ்சோம்..... மழை வேண்டி யாகஞ் செஞ்சோம் ... பட்டம் தவறி போச்சே ..... மழை பட்டம் தவறி போச்சே...... மேகத்தில் மழை ஜனித்தால் மண்ணிலே பயிர் ஜனிக்கும் மரம் வளர்ப்போம் ........ மழை காப்போம்.....
Megham Karyththal Mazhai varum Sutruppuram K aruththal pugai madiyum mazhai surungum Karuththu mazhai pozhindhu Engal Ullam kulirviththai Pozhiyattum indha mazhai anbhudan pad
Viji Ma, Mudhal variyaii vaiththae Neengal oru kavidhai thodangiyachchae angum fbkkal niraiya varath thodangiduchchae. mahan 8 adi paaindhaal, thaai 16 adi paaindu vitteerhal. vaazhthukkal Ma.
வேணி, அருமையான நாட்டுப்புறப் பாடல். இயற்கையின் வளம் காப்போம், மரம் வளர்ப்போம் மழை வருத்துவோம். இல்லையெனில் ரொம்ப வருந்துவோம். நச்சென்ற பாட்டு; நச்சுகளை அகற்றப் பாட்டு. இந்த அருமையில் பெருமை கொள்வோம். இயற்கை வளம் காப்போம்; வாழ்வினில் வழம் பெறுவோம்.
Pad Ma, Vaazhthuppa Paaduvadhil Neengal Salaththavar Alla. Neengalum Yaen Google Tamil Transilerator Use Paannuvadhillai? Thanks Pad Ma.
Social awareness nadathum natpudan...vaazhga...:hiya Neenga solvadhu unmai dhan...iyarkkaiyil maasuvai naam dhane uruvaakkugirom... sriniketan
dear nats, masilla ungal kavi mazhai pozhindadu fb kkal kuvindadu engal pasi perugiyadu innum ungal kavi padikka. ganges