1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. Liked anything that you read here? You may nominate it as the Finest Posts!
    Dismiss Notice
  4. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  5. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

மழை

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Mar 10, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    114
    Trophy Points:
    283
    Gender:
    Female
    மட்டற்ற மகிழ்ச்சியை
    மண்ணுக்கும், மாந்தருக்கும்
    தரும் மாசற்ற
    மனிதாபிமானி
     
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    233
    Trophy Points:
    183
    Gender:
    Male
    வேணி,

    மாந்தரும் மாசற்ற,
    மனித நேயம்,
    பாராட்டினால்,
    மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.
     
  3. monifa13

    monifa13 Bronze IL'ite

    Messages:
    403
    Likes Received:
    35
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Dear Veni - Mazhaiyo, manidha neyamo, pozhiyum varai sugamthan. Mazhaikku oyvu nichayam vendum, manidha neyam enrume oyakkoodadhu.
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    114
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நட்புக்கு,

    மனித நேயம், மனிதம் எல்லாம் வீசை என்ன விலை எனக் கேட்கும் இந்த காலத்தில் இது சற்றே சிரமம் தான். எதோ நம்மால் ஆன முயற்சிகள் செய்து பார்க்கலாம்.

    எனது கவிதைகளை தவறாது படித்து நயமான கருத்துகளை நன்றே சொல்லும் நட்புக்கு நன்றிகள் பல பல
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    114
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள மோனிபா,

    எனது கவிதை படித்து கருத்து சொல்லும் புதிய தோழிக்கு நன்றிகள் பல. மழைக்கு ஓய்வு வேண்டாம். மழைக்கிடையே நமக்குத்தான் ஓய்வு வேண்டும்.

    மனித நேயம், அது இல்லாமல் தான் பலர் நெஞ்சினில் ஆறாத காயம். என்ன செய்வது ??????
     

Share This Page