1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மழை !!!!!!

Discussion in 'Regional Poetry' started by brindhak, May 13, 2015.

  1. brindhak

    brindhak Gold IL'ite

    Messages:
    1,699
    Likes Received:
    108
    Trophy Points:
    128
    Gender:
    Female
    மழை !!!!!



    கதிரவன் விடைபெறும் நேரம் ...
    காரிருள் பரவ துடிக்கும் தருணம்
    கார்மேகங்கள் கைகள் இணைத்து
    கண் சிமிட்டி சிரிக்கின்றன ....


    இலைகள் காற்றில் இசைந்தாட
    பூக்கள் அழகாய் அசைந்தாட
    உன் நினைவின் அலைகள்
    பாடலாய் முத்தமிட்டது
    என் காதுகளில் .....



    உன் ஸ்பரிசம் தீண்டிய தருணத்தை
    சில்லிட்ட சாரல் நினைவூட்ட ...



    மழை துளி ஒன்று ....
    மயிலிறகாய் கன்னம் தீண்டி
    உன் இதழ் பதித்த இடம் தொட ....
    இருதயம் ஒரு கணம் துடிக்க
    மறந்தது .....


    மழை துளிகள் என் கண்ணீரோடு
    கலந்து ..இந்த மண்ணை முத்தமிட ..
    இவ்வுலகம் மறந்து ,இமைகள் நனைந்து
    இதயம் கனத்து நிற்கிறேன் ...


    உன்னை நினைவு படுத்தும்
    இந்த மழையை என்றும்
    நேசிக்கிறேன் !!!!


     
    5 people like this.
    Loading...

  2. VanithaSudhir

    VanithaSudhir Platinum IL'ite

    Messages:
    1,846
    Likes Received:
    3,977
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Wow.. Sooper. I love rains. One of the best mazhai poems that I have read in recent times.
    Very well written. @pavithraS... I found your twin sister.. :)
     
  3. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    very nice poem on rain. :)
     
  4. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Brindha, Arumai !! Mudhal mazhayai sparisikkum unarvu vandhadhu ! mazhai palarin vaazhvodum inaindha ondru. penmaiyin vadivil adhuvum ondru.
    Iyarkai vadikkum aanandhak kannerudan, pengal vadikkum idhayak kanneerum ulagamengum kalandhu kannukkuth theriyaamal mazhaiyaagap pozhindhaalum, avaravar nenjukkuth theriyum andha mazhaiyin magaththuvam !

    Regards,

    Pavithra.

    @VanithaSudhir , Einstein, thank you, ;-)
     
    2 people like this.
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    மழையின் மூலம் ஒரு காதல் காவியம் அரங்கேற்றம் .அருமை
     
  6. Harini73

    Harini73 Platinum IL'ite

    Messages:
    2,498
    Likes Received:
    2,093
    Trophy Points:
    290
    Gender:
    Female
    @brindhak,

    அருமையான காதல் கவிதை.மழை நாளில் நல்ல மழை கவிதை
     
    1 person likes this.
  7. brindhak

    brindhak Gold IL'ite

    Messages:
    1,699
    Likes Received:
    108
    Trophy Points:
    128
    Gender:
    Female
    Dear friends ,

    Thankyou very much for you nice words ... Happy you liked it !!
     
  8. Poetlatha

    Poetlatha Platinum IL'ite

    Messages:
    1,058
    Likes Received:
    1,944
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Lovely poem on rain, enjoyed it thoroughly!
     

Share This Page