நீர்த்திரையால் என் முகம் மறைக்கும் உன் செல்ல தீண்டலில் மனம் பறித்தாய்!!!! இன்று மட்டுமா? என்றென்றும் உனக்கு ஏங்கியவாறே என் இதயம்!! என் கைகளில் செல்ல நடனம் புரியும் உன் அருகாமையை விரும்பும் பேதை இதயம்!!! உன்னை தீண்டும் விரல்களுக்கோ எப்போதும் பேராசை தான்!!! நீ கை வர வேண்டி!!! பிடிகொடுக்காமல் தப்பிக்கும் அழகிய திமிரே!!! இருந்தும் உனக்கு இவ்வளவு விளையாட்டு ஆகாது!! என்னை நனைக்கும் உன்னை நான் அணைப்பது எப்போது????:-(
அருமை யாமினி. பரீட்சைக்கு முன் மழையா? நனையத் துடிக்குது மனசு, அணைக்கத், திமிருது அழகு, நம்ம ஊரு டிரைனேஜ் அடச்சா, பெய்யும் மழையில் அருமையா, முங்கி முங்கி குளிக்கலாமே. பரீட்சை நேரத்துல எப்படியாவது, காச்சல வர வைக்க துடிக்குது மனசு, இல்ல?
Azhagaana varigal...... mazhai.... yeppozhudum nanaiya aasai tharum.... mottai maadiyil paduthirukka mudhal mazhai tuzhi, nam mugathil chellamaay theendi sellum azhagu adan sugam allaadi adarkaaga yengum manasu.... Sandhya
dear Yams Inda veyilukku etra kavithai. mazhaiyil nanaiya thudikka vaikkum varigal. Keralavil rendu season undu. Idavappathi and thulavarsham. Eppodu mazhaI varum endru theriyathu. Vandu vittal intha mathiri chella cheendal ellam kidayathu. Scooter ottugirom endral, mugathil paleer endru araiyara mathiri oru mazhai. Nam kannai thirakkave mudiyathu. Oru kuthu mathippil thaan scooter otta vendum. varugireergala Kochikku. June muthal vaarathil aarambikkum. malarum ninaivugal. ganges