1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மழைக்காலம் - comments

Discussion in 'Stories in Regional Languages' started by devivbs, Feb 27, 2012.

  1. devivbs

    devivbs Platinum IL'ite

    Messages:
    1,572
    Likes Received:
    1,073
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்பு தோழமைகளே!
    உங்கள் அனைவரின் அன்பும் ஆதரவுடனும் "மழைக்காலம்" என்ற எனது மூன்றாவது கதையை தொடங்குகிறேன்..
    தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்..
    கதையின் நிறை குறைகளை இந்த தளத்தில் கூறவும்..
    நன்றி..
    உங்கள் தோழி..
    -தேவி.
     
    Loading...

  2. AkhilaaSaras

    AkhilaaSaras Gold IL'ite

    Messages:
    1,514
    Likes Received:
    396
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Hi devi,

    Good morning...
    Ena idhu adutha saravedi ya?
    hmm kalakungo....
     
    1 person likes this.
  3. devivbs

    devivbs Platinum IL'ite

    Messages:
    1,572
    Likes Received:
    1,073
    Trophy Points:
    283
    Gender:
    Female
    hi Akhil..
    very Gud Morning da..
    yetho ennala mudinjathu.. ungala laam koduma padutha chance kidaichurukkapa viduvena!!! :)
    thanx 4 ur wishes da..
    -devi.
     
  4. Priyapradeep

    Priyapradeep Gold IL'ite

    Messages:
    801
    Likes Received:
    100
    Trophy Points:
    108
    Gender:
    Female
    Ore timela rendu treatah, super Devi. Engala romba wait panna vaikama seekiram 1st update kodunga Devi. Daily rendu storyoda upddatesum kodunga.........
     
    1 person likes this.
  5. devivbs

    devivbs Platinum IL'ite

    Messages:
    1,572
    Likes Received:
    1,073
    Trophy Points:
    283
    Gender:
    Female
    hi Priya..
    intha kathaiyai naalai start panren ma..
    daily rendu story update kudukka try panren pa.. konjam kastam thaan, irunthaalum try panren..
    thanx 4 ur comment..
    -devi.
     
  6. nithyakarthigan

    nithyakarthigan Gold IL'ite

    Messages:
    600
    Likes Received:
    509
    Trophy Points:
    188
    Gender:
    Female
    ஹாய் தேவி,
    :wowமழைக்காலம் வந்துருச்சா...!!! இந்த தலைப்புக்காகவே நான் உங்களுடைய கதையை தொடந்து படிக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறேன்.:hide: கதையின் தலைப்புப் போலவே கதையும் சில்லுன்னு குளுகுளுப்பாக எனக்கு பிடித்த மாதிரி அமையும் என்று நம்புகிறேன்... :cool2: போன கதையை நீங்கள் முடித்த போது உங்களுடைய அடுத்த கதை "மழைக்காலம் " என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அதிலிருந்து நான் இந்த கதைக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.

    உங்களுடைய இந்த கதையும் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்....!:2thumbsup:
     
    2 people like this.
  7. devivbs

    devivbs Platinum IL'ite

    Messages:
    1,572
    Likes Received:
    1,073
    Trophy Points:
    283
    Gender:
    Female
    ஹாய் நித்தி..
    எப்படி இருக்கீங்க பா?
    உங்கள் வாழ்த்து மற்றும் ஆர்வத்திற்கு மிக்க நன்றி பா..
    உங்கள் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ய என்னால் முடிந்தளவு முயற்சிக்கிறேன் பா..
    நீங்கள் என் மீது கொண்டுள்ள நம்பிக்கை எனக்கு தெம்பும் அளிக்கிறது பயத்தையும் ஊட்டுகிறது.. நல்ல எழுதனுமே!
    கடவுள் அருளால் உங்களுக்கு பிடித்த மாதிரி எழுதுவேன் என்று நானும் நம்புறேன்.. முயற்சிக்குறேன் தோழி..
    முதல் கதை முடித்ததும் அடுத்த கதை 'மழைக்காலம்' மற்றும் 'யாருக்கு யாரோ' என்று கூறியிருந்தேன் பா.. 'யாருக்கு யாரோ' போயிட்டு இருக்கிறது.. நேரம் கிடைக்கும் போது அதை படித்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள் பா..
    -தேவி.
     
    1 person likes this.
  8. Vasupradha

    Vasupradha Gold IL'ite

    Messages:
    448
    Likes Received:
    332
    Trophy Points:
    123
    Gender:
    Female
    Hi Devi,

    haiyaaa........ jolly.......... Super aana college galattaa vaa ezhuduveenga nu expect panraen........ But please love & pair la confusion vendaam ma....yaarukku yaaro ooda effectye innum pala naal irukkum.....adukkulla aduthu na...enga chinna brain mela kooonnnjam irakkam kattungal Devi........Eagerly Waiting ma..... But sad for cant read for a week 11-16, next month.....So Expecting your second story will have happy ending before that.....

    Vasupradha.S
     
  9. devivbs

    devivbs Platinum IL'ite

    Messages:
    1,572
    Likes Received:
    1,073
    Trophy Points:
    283
    Gender:
    Female
    hi Vasu..
    i will try my level best 2 satisfy u all..
    intha kathaila love confusion laam irukkathu ma.. dont worry :)
    thanx 4 ur comment & eagerness ma..
    dont worry da, i already told na same mar11-16 i will be also busy so i wont post in those days..
    nee illama 2nd story mudiyaathu.. :)
    -devi.
     
  10. nithyakarthigan

    nithyakarthigan Gold IL'ite

    Messages:
    600
    Likes Received:
    509
    Trophy Points:
    188
    Gender:
    Female
    நான் நல்லா இருக்கேன் தேவி. நீங்க எப்படி இருக்கீங்க...? கண்டிப்பா நேரம் கிடைக்கும் போது எல்லா episode -ம் படித்துவிட்டு என்னுடைய கருத்தை பதிவிடுகிறேன்... :)
     

Share This Page