1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மல்லிகை

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Mar 16, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Anbulla natpukku,

    malargalai vida athigam vaadiyathu naanagaththaan iruppen.

    Iruppinum vaadiya malargalai kanda pothellaam naanu vaduvathu iyalbu aathalaal, net up aanavudan, kavithai neer ootri vitten.
     
  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Kavithai sonna veniyai, than pinnoottathaale manathai magilchi kadalil aalthiya Srinikku nandrigal pala
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள சந்தியா,

    உங்கள் வீட்டு மண் சீக்கிரமே மாற்றி, நிறைய பூக்களுடன் உங்கள் தோட்டம் நந்தவனம் ஆக எனது ப்ராத்தனைகளும், வாழ்த்துக்களும்
     
  4. susri

    susri Silver IL'ite

    Messages:
    1,596
    Likes Received:
    42
    Trophy Points:
    83
    Gender:
    Female
    தங்களின் ஒவ்வொரு கவிதையும் ஒரு புதிய மல்லிகை . மணக்கும் மல்லிகையின் தோட்டத்தையே எங்களுக்கு பரிசாக அளித்த வேணிக்கு பாராட்டுக்கள் :thumbsup. [​IMG]
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள சுசரி,

    எனது கவிதை படித்து கருத்து சொல்லி, அழகான மலர் வனத்தையும் தந்த தோழிக்கு நன்றிகள் பல.
     
  6. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    dear veni,
    kavithai ,pancha poothangalayum mudithu malargaluku thaviullatho?
    MALIGAI...EN MANAN MAYANGUM PONANA MALARALLAVO....
    maligai engal maduraikum perumai serpathandro.
    kodi mali,kundu mali,sedi mali,iruvachi mali.....
    aduki konde pogalam ithen perumaiyai.
    engal uril maligai season arambithu vitathu.....[​IMG]
     

    Attached Files:

  7. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    veni,
    thodarattum ungal pookalin kavithai...

    madurai mallikai magudam sooti vittergal...aduthu enna poo..?
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள தீபா,

    ஆம் தோழி. எனக்கு தெரிந்த மலர்களை பற்றி தொடர்ந்து எழுத உள்ளேன்.

    என்னே உங்கள் நல்ல மனம். நீங்கள் அனுப்பிய மலர்கள் நல்ல மணம். மயங்கித்தான் போனேன், நல்ல பின்னூட்டத்தையும், நறுமணம் உள்ள மலர்களையும் அனுப்பிய என் மதுரமான தோழிக்கு நன்றிகள் பல
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள சாய்,

    எனது ஒவ்வொரு கவிதைக்கும் மகுடம் சூட்ட நீங்கள் இருக்கையில், மலருக்கு அதில் ஒன்றை கொடுப்பதில் தவறென்ன தோழி? உங்கள் பின்நூட்டத்திருக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிகள் பல
     

Share This Page