1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மல்லிகை

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Mar 16, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள கங்கா,

    மல்லிகை மொட்டும் அழகு. அதன் பூக்களும் அழகு. செடியில இருந்தாலும் அழகு. யார் தலையில் இருந்தாலும் அழகு.

    அழகு, அழகு, உங்கள் பின்னூட்டம் அதை விட அழகு. இப்படி ரசித்து பின்னூட்டம் கொடுக்க நீங்கள் இருந்தால் இன்னும் எழுதலாமே நிறைய கவிதை. நன்றி கங்கா.
     
  2. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,592
    Likes Received:
    28,760
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Dear Veni

    Malligai pathina kavidhai superb. Malligai enda pennukku dhan pidikkadhu, adhan manam I ooraye thookum. I also second to what Ganga has written .


    love
    viji
     
    Last edited: Mar 17, 2010
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நட்புக்கு,

    கள்ளி கரெக்டா கண்டுபிடுச்சிட்டையே????? மல்லிகை மலர்ந்து நம் மனதை திருடினால், மல்லிகா தன் பின்னூட்டத்தாலே நம் மனதை கொள்ளை கொள்கிறார். அவர்களால் ஒன்றை தொடங்கினால் இடையில் நிறுத்த முடியாது. நமக்கு கவிதை தான் அது போல வரும். ஆனால் அடுத்தவரை பாராட்ட அவ்வளவாக வராது. ஆனால் மல்லிகா அப்படி இல்லை.

    மனம் திறந்து, மடை திறந்த வெள்ளம் போல துள்ளி வரும் அவரின் ஒவ்வொரு பின்னூட்டமும். அத்தோடு நல்ல நல்ல பாடல்கள் வேறு மேற்கோள் காட்டுவார். மல்லிகையின் இயல்போ தன் மனத்தால் அடுத்தவரை மகிழ்விப்பது, நமது பப்ளி மல்லிகாவோ, தன் வார்த்தைகளால் அனைவரையும் மகிழ்விக்கிறார்.

    ஆனால் இன்னும் அவரது பின்னூட்டம் தான் காணோம்.
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Anbulla Aparna,

    Ungalai ingu santhiththalil peru magilchi enakku.

    Malligai azhagu endren naan. Enathu kavithai azhagu engireergal neengal. Ungal pinnoottam thaan athaivida azhagu engiren naan.

    Nalla pinnottam thantha iniya thozhikku nandrigal pala.
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள விஜி மா,

    உங்கள் பின்னூட்டம் இவ்வளவு தாமதமாக வரும் போது கொஞ்சம் வருத்தமாக இருக்கு. ஆனாலும் அது வந்தவுடன், பல்பு போட்ட மாதிரி சந்தோசமும் வந்திடுது.

    எனது கவிதை படித்து நல்ல கருத்துகளை நாளும் சொல்லும் உங்களுக்கு நன்றிகள் பல.

    உண்மையே மல்லிகை வாசனை ஊரையும் தூக்கும், ஆளையும் தூக்கும் மா.
     
  6. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Hi Veni the Queen of Poems!

    Sorry dear! I did not notice this poem of urs until Nats told me just now.

    Veni, ungal kavithai padikkumbothey malligayin manathai mugara / unara mudinthathu.
    Neengal chinna kavithayaaga niruthiviteergalo thoandrugirathu.

    Malligayil mattume ethanai vitham

    Nithyamalli - azhagu white and orange combi - but a real delicate darling. thoduvatharkul vaadividum - avvalavu leysaana but azhagaana thoatram. Anaal manamo - sokkuthey manam paadathoondum.

    Gundu malli - neengal solvathai pol - chediyil irundhaal azhagaa? Thalayil irundhal azhagaa enru oru debate ey nadathalam

    Oosimalli - My...........! What a fragrance. En thoazhi enakkaakaga parithu, thoduthu kondu vanthu tharuvaal.

    Ippadi sollikondey poagalam. Now that Malli season has started, indha Malls malligai soodikkollaamal office selvathey illai.

    U and one of the fbs here reminded me of my friend Latha Menon -

    11th Std autograph bookil - Malligai mottu Mazhaithuli pattu ... endra varigalodu ezhuthiyirundhaal
    Malligai mottu .... endra paadalodu oru
    Innoru friend - Malargaliley aval malligai
    this way many of them related me to the flower and wrote their comments.

    Thanks for reminding me of my school days, which I loved.
    Neengalum paadal reference illaatha fbyaa endra kurayoada irukka veyndaam paarungal!

    A very nicely written, fragrance loaded, mind blowing kavithai!!!!!!!!
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள மல்லிகா,

    உங்கள் பின்னூட்டம் கண்டு மிகுந்த மகிழ்ச்சி. எனக்கு காலையில் இருந்தே இன்டர்நெட் சதி செய்து விட்டதால், என்னால் உங்களுக்கு பதில் கொடுக்க முடியவில்லை. மன்னிக்கவும். இன்றைக்கான கவிதை கூட எதுவுமே போட முடியவில்லை.

    உங்களை மீண்டும் உங்களுக்கு மிகவும் பிடித்த பள்ளி நினைவுக்கு கொண்டு சென்றதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. நீங்கள் மேற்கோள் காட்டும் பாடல்கள் எல்லாமே எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் தான். அதிலும் இந்த மல்லிகை பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் ரசிக்கத்தான் தோன்றும் இல்லையா???

    உங்கள் பின்னூட்டம் என்றுமே ரசிக்கத் தகுந்ததாய் இருக்கும். நல்ல என்காறேஜ்மென்ட் இருக்கும். நல்ல ரசனை இருக்கும். நல்ல பாராட்டு இருக்கும். உண்மையை சொல்ல வேண்டுமானால் என்னால் இந்த அளவுக்கு திறந்த மனதை பாராட்ட முடியாது. அனால் அது உங்களால் முடிகிறது.

    எனது கவிதை படித்து கருத்து சொன்ன தோழிக்கு நன்றிகள் பல
     
  8. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    மற்ற பூக்களுக்கு எங்கே தெரியும்
    வேணியின் நெட் டௌன் என்று.

    பாவம் வாடி விட்டன,
    அவர்களைப் பற்றிய,
    வேணியின் கவிதை காணாது.
     
  9. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Malligai pattri manam veesum varigaludan, yengal manadhaiyum malar seidha Venikku :thumbsup

    sriniketan
     
  10. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    yengal veetu mann romba palasu 'nu DH sonnaar.... so they are not flowering..... have to put new mud so that all the plants start to flower..... i am waiting when my MIL will take decision to change mud..... even i like flowers.....
     

Share This Page