1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மலைப் பாதையில் பெரியவர் . . .

Discussion in 'Posts in Regional Languages' started by rajiram, May 21, 2011.

  1. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female

    மலைப் பாதையில் பெரியவர் . . .


    வயதான பெற்றோரைத் துணையாக அழைத்து,
    வயது ஒன்று முடிந்த குழந்தையுடன், ஒரு பெண்,

    மலைப் பாதை வழியே மேலே செல்லும்போது, தன்
    நிலை தடுமாறித் தந்தை, துன்பப்படுவது கண்டாள்.

    தன்னால் இனி ஒரு அடியும் வைக்க முடியாதென,
    தன் இயலாமையை அவர் கூற நினைத்தவுடனே,

    அவர் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்ட அவள்,
    அவர் கையில் குழந்தையைக் கொடுத்துவிட்டாள்!

    'எனக்கு மிகவும் அசதி அப்பா! மீதி தூரம் நீங்களே
    எனக்கு உதவுங்கள், குழந்தையைத் தூக்கி', என்று

    கெஞ்சியதும், தாய்க்கோ மிகவும் கோபம் எழுந்தது!
    கெஞ்சிய மகளைத் திட்டத் திரும்பும் சமயம், அங்கு

    என்ன அதிசயம்! தந்தை மிக்க உற்சாகத்துடன், தன்
    சின்னப் பேரனைக் கொஞ்சியபடி, மலை மேல் ஏற,

    ஆச்சரியமாகக் கோபம் மாறி, தாயும் திகைத்தாள்!
    ஆச்சரியமான மாற்றம் ஏனென, மகளே கூறினாள்:

    'தன் இயலாமையை நினைத்து வருந்திய நேரத்தில்,
    தன் சேவை மகளுக்குத் தேவை என்பது அறிந்ததும்,

    எங்கிருந்து பலம் வந்தது தந்தைக்கு? அது அவரின்
    உள்ளிருந்து அவர் மனம் கொடுத்த பலமே அம்மா!'

    :exactly: . . . :2thumbsup:
     
    Loading...

  2. mssunitha2001

    mssunitha2001 IL Hall of Fame

    Messages:
    5,092
    Likes Received:
    2,705
    Trophy Points:
    355
    Gender:
    Female
    Excellent !!!!! Loved it !!!!!!!

    [​IMG]
     
  3. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Apt picture again, dear Sunitha!

    Thanks a lot.

    Raji Ram :cheers
     
  4. sreemanavaneeth

    sreemanavaneeth Gold IL'ite

    Messages:
    741
    Likes Received:
    361
    Trophy Points:
    140
    Gender:
    Female
    Hai RR,

    Thai enra sollukku thani sakthi vundu. Excellent.Mother is the boost of her children
     
  5. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Thank you dear Sree! :cheers

    True.... அம்மா என்றால் அன்பு! :)
     
  6. sureshmiyer

    sureshmiyer Silver IL'ite

    Messages:
    192
    Likes Received:
    221
    Trophy Points:
    93
    Gender:
    Male
    arpudam

    cheers
    suresh
     
  7. ILoveTulips

    ILoveTulips IL Hall of Fame

    Messages:
    3,610
    Likes Received:
    5,354
    Trophy Points:
    408
    Gender:
    Female
    Beautiful RR.... that's true when children grow up and the parents realise that they dont need them anymore, they become mentally tired and exhausted... at the same time when they become grandparents and their own children need them, they become all active again.... very beautiful fact in your 2 line poem...
    thanks a lot for sharing this wonderful blog..

    ilt
     
  8. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,592
    Likes Received:
    28,760
    Trophy Points:
    640
    Gender:
    Female
  9. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Dear Viji,

    Thanks for your comment. Hope you will like

    other blogs that I have posted so far!

    Raji Ram :)
     
  10. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Hi Suresh!

    Thanks for your feed back and appreciation.

    Raji Ram :)
     

Share This Page