1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மலர்கள்...

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Feb 26, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    மரணம் மறுநாளில்
    என்றாலும்
    மணம் தர மறுக்காத
    மரகதங்கள்

    தன்னுள் இருக்கும்
    தேன் முழுவதையும்
    மறுக்காமல் கொடுக்கும்
    மகரந்தகள்

    மடியும் பொழுதிலும்
    காயாகும் கனிவு
    நமக்கெல்லாம்
    ஏது அந்த துணிவு?

    நீ இல்லாத இடமும் உண்டா?
    உன் வாசம் நுழையாத மனமும் உண்டா?
    சுவாசத்திலும் உன் மணம் - சிலர்
    பாசத்திலும் உன் மணம்

    நாளை மரிக்கும் மலர்களே
    மகிழ்வுடன் இருக்கும் போது
    என்றோ மரிக்கும் நாம் ஏன்
    மகிழ்ந்திருக்க கூடாது?

    மகிழ்ந்தே இருப்போம் - பிறரை
    முடிந்தவரை மகிழ்வித்தே இருப்போம்
     
    Loading...

  2. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,592
    Likes Received:
    28,760
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Dear Veni

    Superb one. No words to give reply to this.
    I canonly remember the song malargalai pol thangai urangugiral from Pasam Malar.

    love
    viji
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள விஜி மா,

    நன்றி, நன்றி, நன்றி. என்றுமே என் கவிதைகளுக்கு முதலில் வாழ்த்து தெரிவிப்பது நீங்களாகவே இருப்பதில் என் மணம் சொல்லொணா உவகை கொண்டது. மிகவும் மகிழ்ந்தேன்
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Manam parapum malar pol nalum
    kavi manam parupum Veni thene
    Un magarantham thedi varugudu
    nal thorum pala IL thenikale!!!!!!

    MALAR manam(kavithai) migavum ennakku pidithuladu.[​IMG]
    Vazhga Valamudun!
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள சரோஜ்,

    கவிதை படித்து கருத்தையும் இன்னொரு கவிதையாய் சொன்ன கலைக் காதலிக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல.

    உங்கள் பின்னூட்டம் கவிதையாய் இருப்பது மகிழ்ச்சி. கவிதையையும் நீங்கள் ஒரு கை பார்த்தால் இன்னும் எனக்கு பெரு மகிழ்ச்சி. காத்திருக்கிறேன். உங்கள் கவிதைக்காக.
     
  6. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    IL ennum thottaththile
    Veniyin kavidhai malar koottaththile
    Karuththu manadhin Ottaththile
    Adhi kana manam vaattathile
    Kandu magizhndadai kattinen pinnottathile
    Anbhudan
    pad


     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள பத்மினி மா,

    உங்கள் பின்னூட்டத்தையும் கூட பின்னி எடுக்கறீங்க மா. சான்ஸ்- இல்லை.

    அள்ளி தெளித்தாற்போல் அங்கங்கே சொற்களை வைத்து,
    உள்ளத்தை கொள்ளை கொள்ளும் பின்னூட்டம் தந்த
    என் இனிய அன்னை பத்மினிக்கு - இரு கரம் குவித்த
    வணக்கங்களும், நன்றிகளும் ...
     
  8. Suhania

    Suhania Senior IL'ite

    Messages:
    232
    Likes Received:
    5
    Trophy Points:
    23
    Gender:
    Female
    Dear Veni,

    Nice thought,,,,,,,,,,
     
  9. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    dear veni


    romba romba azhagana kavidai malargalai madiri.
    manadai mayakkugiradu ungal kavidai vasam.


    ganges
     
  10. meenakshirajan

    meenakshirajan Silver IL'ite

    Messages:
    837
    Likes Received:
    83
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Hi Veni,
    Ungal kavithayal naan malarundhuponen.:):)
    Meenakshi
     

Share This Page