மலர்களின் சிறப்பு

Discussion in 'Religious places & Spiritual people' started by rvishalam, Apr 24, 2009.

  1. rvishalam

    rvishalam New IL'ite

    Messages:
    57
    Likes Received:
    3
    Trophy Points:
    8
    Gender:
    Female
    அன்னைக்கு ,,,,, மலர்கள்,,,,,, சமர்ப்பணம் [பாண்டிசேரி அன்னை }

    மலர்கள் ,,,,,,,அவை மலரும் போதுதன் மணத்தைத் தன்னிடமே மட்டுமில்லாமல்
    எல்லோருக்கும் ,எலலாஇடத்திலும் பரப்ப்கிறது அதே போல் வாழ்க்கையில் ,மலர்ச்சி தேவை
    நல்ல மண்த்துடன் உண்டான மலர்ச்சி ,,,,, அதைதனக்கென்று மட்டும் இல்லாமல்
    எல்லோரிடத்திலும் பரப்ப வேண்டும் தன் நலமற்ற சேவையில் வாழ்க்கையும் மல்ர்போல்
    மலர்ந்து மணம் வீசி நம் ஜீவனை மலரச் செய்கிறது
    மலருக்கும் உணர்வு உண்டு என்றும் நாம் வேண்டும் பிரார்த்தனைகளை அந்த இறைச்
    சக்தியிடம் அனுப்பி வைக்கும் சக்தி அவைக்ளுக்கு உண்டு என்று அன்னை கூறுகிறார்
    நாம் தினமும் மலர்களைச் சேகரம் செய்து அழகாக அடுக்கி அன்னையிடம் வைத்து
    நம்பிக்கையுடன் வழிப்பட்டு அவளிடம் சமர்ப்பித்தால் வாழ்க்கை மேம்படும்

    இப்போது எந்தந்தப் பூக்கள் எந்த்ந்தெ<WBR>ந்த் சூழ்நிலையில் வைத்தால் பலன் கிடைக்கும்
    எனப் பார்க்கலாம் .
    செலவம் செழிக்க ....... அல்லிப் பூ
    லட்சுமி கடாட்சம் பெற நாகலிங்கப்பூ
    உடல் நிலை சரியாக ,,,,, பூவரசம்பூ
    மரணத்திலிருந்த பிழைக்க ,,,,,,,, வாடாமல்லிப்பூ நோயாளியின் தலைகாணியின் கீழே
    வைக்கலாம் ,,,மரணமில்லா பெருவாழ்வு என்பதை வாடாமல்லி குறிக்கிறது

    உடம்பில் சக்தி பெருக ,,,,, தெம்பு அதிகரிக்க ,,, சாமந்திப்பூ

    முன்னேற்றம் தடப்படுகிறதா? <WBR>நித்யக் கலயாணி மலர்
    வீட்டில் கருத்து வேறுபாடா க்<WBR>ணவன் மனைவியின் ஒற்றுமைக் குறைவா ,,,,கொடிரோஸ்
    கொடிரொஸ் மலர் ,,,சுமுகம் குறிக்கிறது
    பக்தி மேலோங்கவேண்டுமா,,,,? <WBR>பவழமல்லி மலர்

    பாதுகாப்பு வேண்டுமா ,,காகிதப்பூ ,,,,,,
    நாம் வெளியே பொகும் போது அல்லது ஊருக்கு செல்லும் போது வெள்ளைக் காகிதப்பூவை ஒரு கவரில் கட்டி வீட்டில் தொங்க விட்டு சென்றால் நல்ல பாதுகாப்பு கிடக்கும் திருட்டு பயம் இருக்காது
    விவேகம் வேண்டுமா?,,,, தூங்குமூஞ்சி மரத்தின் பூ
    துன்பங்கள் தீரவும் மனதில் தைரியம் வ:ள்ர
    எருக்கம்பூ
    <SCRIPT><!--D(["mb","ஆன்மீகச் சூழல் வேண்டுமா**,,,,, வேப்பம்பூ\u003c/div\u003e\n\u003cdiv\u003e*\u003c/div\u003e\n\u003cdiv\u003eஇன்னும் நிறைய பூக்களின் பலன் இருக்கிறது \u003c/div\u003e\n\u003cdiv\u003eஅதைப் பிறகு சொல்கிறேன்* \u003c/div\u003e\n\u003cdiv\u003e*\u003c/div\u003e\n\u003cdiv\u003eபூக்களை வைத்து* அதன் பலனைப் பெறுங்கள்\u003c/div\u003e\n\u003cdiv\u003e*\u003c/div\u003e\n\u003cdiv\u003eஅன்னையின் அருள் எல்லோருக்கும்* கிடைக்கட்டும் \u003c/div\u003e\n\u003cdiv\u003e*\u003c/div\u003e\n\u003cdiv\u003e*\u003c/div\u003e\n\u003cdiv\u003e*\u003c/div\u003e\n\u003cdiv\u003eஅன்புடன் விசாலம் \u003c/div\u003e\n",0]);//--></SCRIPT>ஆன்மீகச் சூழல் வேண்டுமா ,,,,, வேப்பம்பூ

    இன்னும் நிறைய பூக்களின் பலன் இருக்கிறது
    அதைப் பிறகு சொல்கிறேன்

    பூக்களை வைத்து அதன் பலனைப் பெறுங்கள்

    அன்னையின் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்
     
    1 person likes this.
    Loading...

  2. swathi14

    swathi14 IL Hall of Fame

    Messages:
    7,587
    Likes Received:
    1,602
    Trophy Points:
    345
    Gender:
    Female
    dear visalam

    Malargalin sirappu kuritha arumaiyana post. Niraiya vilakkam petren. nandri


    andal
     
  3. raji_siv

    raji_siv Bronze IL'ite

    Messages:
    520
    Likes Received:
    2
    Trophy Points:
    33
    Gender:
    Female
    Dear Visalam,

    your kavithai regarding malarhal romba arumaiya irukku. niraya vilakkangal pudiyathaga irukkiradhu. thanks for sharing.

    raji
     
  4. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    dear visalam

    nice information & good post.
     
  5. SHASHU

    SHASHU Bronze IL'ite

    Messages:
    383
    Likes Received:
    16
    Trophy Points:
    33
    Gender:
    Female
    Dear Vishalam,

    Nice post. Just wanted to add few more to your wonderful list.

    Tulasi - Bhakthi
    White Lotus - Happiness
    Nandiyavattai - Pure Heart
    White Rose - Growth

    Warm regards

    shashu :)
     
  6. Ushie

    Ushie Senior IL'ite

    Messages:
    176
    Likes Received:
    6
    Trophy Points:
    23
    Gender:
    Female
    Hi,
    Very nice post. I dont know what is kodirose. please give me its english name. thanks:)
     
  7. Muthuraji

    Muthuraji IL Hall of Fame

    Messages:
    8,013
    Likes Received:
    2,063
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Dear Visalam

    Very nice post. Thank you very much for the good explanation about the flowers. It is very nice that the life is compared with the flowers. Keep posting about the other flowers also. Very informative.
     
  8. ganthamani

    ganthamani New IL'ite

    Messages:
    4
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    simply superb kavithai.malarhal ettrumathi seyyum punniumum nimmathiyum yennaku.:thumbsup:-)
     
  9. ganthamani

    ganthamani New IL'ite

    Messages:
    4
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    kodirose naa ethu........:hiya
     
  10. Chinju

    Chinju Senior IL'ite

    Messages:
    123
    Likes Received:
    4
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Hi,
    Can anyone say what is "KodiRose"?

    Thanks,
     

Share This Page