1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மலருக்கு விடுமுறை

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, May 5, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள ஜே வீ,

    உங்களை வருத்த எனக்கு மட்டும் ஆவலா என்ன நண்பரே??? வருத்தம் எனக்கும்தான். இதோ இன்று ஒன்று அல்ல இரு மலர்களை மலர்வித்து உங்கள் விழிகளுக்கு விருந்து படைத்து விடுகிறேன். சரிதானே????
     
  2. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    intha poo (kavithai) super...
     
  3. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    Malarukku Vidumurai mm mm idhuvum azhagana kavidai dhan thozhi.
     
    Last edited: May 6, 2010
  4. ramvino

    ramvino Platinum IL'ite

    Messages:
    4,510
    Likes Received:
    278
    Trophy Points:
    200
    Gender:
    Female
    hi venima!!!
    u r writing to kavithai abt that u r not able to write........that also very nice when reading...........eppadi thaan ippadi kavithai eludha mudiyutho??
    :rotfl
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள வைஷு,

    கவிதை படித்து கருத்து சொன்ன தோழிக்கு நன்றிகள் பல
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    நன்றிகள் பல உங்களுக்கு அனிதா. இதையும் ரசித்து பின்னூட்டம் தந்த தோழிக்கு நன்றிகள் பல
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    ஹே வினு மா,

    சின்ன வயசுல லீவ் லெட்டர் எழுதின பழக்கம் தான். இங்க பூ வரலை-ன்னு ஒரு குட்டி லீவ் அப்ப்ளிகேசன் போட்டேன். செம ரெஸ்பான்ஸ். பூ கவிதைக்கு கூட இப்படி இல்லைனா பாத்துக்கோயேன். :)

    இதையும் ரசித்து கருத்து சொன்ன என் இனிய தோழிக்கு நன்றிகள் பல
     

Share This Page