1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மலருக்குள் வந்த மரகதமே

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Nov 23, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    ரோஜாவின் மகன் சின்ன ராஜாவுக்கு

    மலருக்குள் வந்த மரகதமே
    மலரின் சிறப்பான மகரந்தமே
    இந்நாளில் வந்துதித்தாய் மண் மீது
    அன்னையவள் ஆனந்தம் பெருக...

    ஆதி முதலே, தனியானவன் நீ,
    கேள்விகள் கேட்பதிலும் சரி, பதில்
    வரும் வரை நில்லாத தேடலிலும் சரி
    தன்னிறைவு பெரும் வரை தடையில்லா
    முயற்சியிலும் சரி... முதலானவன் நீ..

    காணும் காட்சிகளை ஓவியமாய் சிறை
    பிடிக்கும் வித்தை கற்றவன், அதையே
    வரமாய் பெற்றவன்... அதற்காய் பல
    சிரமங்கள், சுகமாய் ஏற்றவன்...

    பணிவும், அன்பும் நிறைந்தவன், அதிலே
    என் மனம் நிறைத்தவன்....

    கனிவும், பண்பும் நிறைந்தவன், அதிலே உன்
    அன்னை மனம் நிறைத்தவன்...

    பேதங்கள் வேண்டாம், வாதங்கள் வேண்டாம்
    என்பவன், என்றும் அன்னையை அருகிலே
    வேண்டும் என்பவன்..

    மகனே... நீ வாழ்க பல்லாண்டு.. அனைவர் மனதிலும்
    அன்பை நிறைத்து, சாதனைகள் பல நீ படைத்து, பலர்
    வேதனைகள் நீ துடைத்து,
    வாழ்வாய் எங்கள் நெஞ்சினில்
    சிரஞ்சீவியாய்...

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் யாஷி.....

    கார்த்தி மா, உங்களுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
     
    Loading...

  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Anbulla Roja & Karthi ma,

    Athigaalaiyile ida ninaitha pathivu, naal mudivil ittamaikkum, ida nernthamaikkum varunthugiren.
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    இசையோடு இதயத்தின் இசைவோடு
    மனசெல்லாம் மகிழ்வெல்லாம் நீ தந்தாய்
    தத்தும் அலைகள் கரையை தழுவிச் செல்வதுபோல்
    சில்லென்ற சொல்லால் எங்கள் நெஞ்சம் தொட்டாய்
    அள்ளித் தெளித்த தேன் துளிகளாய்
    வாழ்த்துக்களை வந்து தெளித்தாய் [​IMG]

    சுகந்தாய்!!!!
    சுகந் தந்தாய் எங்களுக்கு
    எங்கள் இல்லம் முழுக்க உன் நேசம் கலந்த வாசம்
    இரட்டை மகிழ்ச்சி !!!!!!![​IMG]
     
  4. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    சரோஜ் அக்கா,

    யாஷிக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள். பதினாறும் பெற்று பேரு வாழ்வு வாழ வாழ்த்துகிறேன். :):)

    வேணி அக்காவின் கவிதையின் மூலம் யாஷியை அறிந்துகொண்டேன். சரோஜ் அக்கா நீங்கள் இப்படி பட்ட பிள்ளையை பெற புண்ணியம் பண்ணிருக்க வேண்டும் :):):)


    வேணி அக்கா, கவிதை அருமை :thumbsup
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    சரோஜ் உங்கள் அன்பு மகனுக்கு வாழ்த்துக்கள்.

    சரி - நவம்பர் மாசம் புல்லா உங்க குடும்பத்தில இருந்துதான் குத்தகை போலிருக்கே. :)
     
  6. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Veni azhagaai thoduthaa poomaalai
    Nam anbu Yashikuttikkaaga
    Arumaiyaana makarantha vaasaththudan
    Engal ellorayum mayakki vittathu....


    Idho antha mayakkathil irunthu naan
    Meendu vandhirukkiren .....
    Venikku oru muththaa...... :kiss
    Yashvanthkku en kai kollum alavukku tight and warm hugs......
     
    Last edited: Nov 23, 2010
  7. iyerviji

    iyerviji Finest Post Winner

    Messages:
    34,587
    Likes Received:
    28,749
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Veni un kavidhaiyum, mallika fb yaga kudutha kavidhaiyum superb. rendu perum kalukkureergal

    pirandha naal vazhthukkal pramadham
    yash nee padhinarum perru peru vazhvu vazhga
    nanraaga padithu perrorukku perumai thedi tha
    en anbu muthangal anbulla yashukku

    love
    viji
     
  8. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    கவிக்குயில் தந்த தனிகுயில்,
    இது தூரிகை பிடிக்கும் சிறு முயல்,
    துள்ளி திரியும் உன்னை கட்டிப்போட்டதோ,
    பத்தாம் வகுப்பு பாடச்சுமை,
    கவலை வேண்டாம் கண்ணா,
    இன்னும் சில நாட்கள் தானே,
    கடந்து விடலாம் கண்ணிமைக்கும் பொழுதினிலே,
    அதற்கும் துணை இருப்பாள் உன் அன்னை.
    சரோஜினியின் கவிதை பெட்டகமே,
    கருத்தாய் நீ வளர்ந்து நின் தாய்க்கு,
    பெருமை தேடி தர எல்லாம் வல்ல இறைவன் துணையிருக்கட்டும்.
    வாழ்க!பல்லாண்டு,வாழ்க புகழோடு!:birthday
     
  9. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    saroj.....yashi ku en pirantha thina vaazhthukkalai sollavum......

    yashi...." my heartly wishes to you"......"happy birthday"...:)

    veni....arumayaana vazhthu.....:thumbsup
     
  10. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    சரோஜ் உங்கள மகன் யாஷிக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
    அனைவரின் பிறந்த நாள்,கல்யாண நாள் எல்லாம் நினைவில் வைத்து வாழ்த்துவது மட்டும் அல்லாமல் மற்றவருக்கும் தெரியபடுத்தும் வேணி பெண்ணே உனக்கும் வாழ்த்துக்கள்.
     

Share This Page