1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. Liked anything that you read here? You may nominate it as the Finest Posts!
    Dismiss Notice
  4. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  5. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

மலரின் பயணம்........

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Jun 11, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,598
    Trophy Points:
    615
    Gender:
    Female
    இதயம் கலக்கும்
    முதல் பயணம்
    இருமனம் திருமணம்
    உன் மணத்தாலே ..

    இதயம் நொறுங்கும்
    இறுதிப் பயணம்
    வாழ்கையின் அஸ்தமனம்
    உன் மணத்தாலே........

    உயிரின் முதலும்
    முடிவும் உனக்குள் சங்கமம் ......



    [​IMG]




     
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    233
    Trophy Points:
    183
    Gender:
    Male
    இருந்தவரை அது நரகமா? இல்லை சொர்கமா?
    அல்லது திரிசங்கு நிலையாக இல்லாதவரை, சங்கமம் சந்தோஷமே.

    மலரின் பயணம் சங்கம சூட்சுமம்.
     
    Last edited: Jun 11, 2010
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,598
    Trophy Points:
    615
    Gender:
    Female
    இருக்கும் வரை வாழும் கலை தெரியாதவர் இறந்தபின் வாழ்கையை தேடுவோர் பலர்.அவர்களுக்கு சொர்க்கம் கூட திரிசங்கு நிலையே
    சூட்சுமம்.....சங்கம சாமர்த்தியம்
    நன்றி நீங்கள் பகிர்ந்து கொண்ட மலரின் மகத்துவத்திட்காக.
     
  4. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    oru naal mattume vaazhum malarin payanam....manithargalin vaazhnal muluvathum irukkirathu....

    romba arumai.....ungal varigal....azhagu ungal kavithai...
     
    Last edited: Jun 11, 2010
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,598
    Trophy Points:
    615
    Gender:
    Female

    ஆம் தோழியே
    ஒரு நாள் மலர்ந்து மறு நாள் வாடும் மலர்கள்.இடையில்
    பயணம் மனிதரின் வாழ்வில் ....மணம் கொடுத்து மனங்களை வாழ செய்து மறையும் பாரி வள்ளல்கள்.
    நன்றி
     
  6. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    75
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Beautiful lines Yashi.

    Yeah the flowers play a significant role in human life - be it for good or bad!!
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,598
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நல்லதும் கெட்டதும் ஒரே மலரின் பயணத்தில்
    என் கவிப்பக்கம் உங்கள் காற்று.....நன்று :)
     
  8. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    59
    Trophy Points:
    130
    Gender:
    Female
    அழகு உங்கள் கவிதை...
     
  9. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    saroj,
    nice poem.
    மலரின் பயணம் மலர்களோடு!
    நன்றாக சொன்னீர்கள் மலர்களின் பயணத்தை!
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    114
    Trophy Points:
    283
    Gender:
    Female
    மணக்கோலம் கோலாகலம்
    பிணக்கோலம் ஆதூரம்
    வாழும் காலமோ மணி நேரம்
    இருப்பினும் விடும் அறைகூவல்

    என் போல மகிழ்ச்சியாய்
    மலர்ச்சியாய் மகிழ்ந்திருப்பாயா
    மானிடா என்று....
     

Share This Page