1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மலராமலே உதிர்ந்த மலருக்கு .....

Discussion in 'Regional Poetry' started by latha85, Mar 1, 2011.

  1. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    பெண்மையின் பெருமையை
    அருளிட கருவறையில் உதித்தாய்
    நீ உதித்த அத்தருணத்தை அவள்
    உணர்ந்து மகிழ்ந்து...என்னிடம் பகிர்ந்த
    அந்த நிமிடத்தை முழுதும் உணரும்
    முன்பே நீ உதிர்ந்து போனதன்
    மாயம் என்னவோ???? அவசரமும் ஏனோ ???
    மலராமல் உதிர்ந்த மலரே!!
    தூது போ இறைவனிடம்.. மீண்டும்
    தோழி அவள்.... பெண்மை
    தாய்மை எனும் பெருமை பெற்றிட

    இது எனது தோழிக்காக ....
    கருவிலே மறைந்த அந்த உயிருக்கு அஞ்சலி ...தோழிக்காக எனது பிரார்த்தனை...
     
    Loading...

  2. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    Very sorry to hear...Your friend will be in my prayers!!! it is very painful to loose a life...Ask your friend to be strong in heart and god will give her strength...
     
  3. omsrisai

    omsrisai IL Hall of Fame

    Messages:
    3,330
    Likes Received:
    2,722
    Trophy Points:
    315
    Gender:
    Female
    Hi Latha,

    A touched my heart a lot....i can feel the pain of your friend...and wish that god should give her another kid soon....

    Uma
     
  4. Artbrush

    Artbrush Gold IL'ite

    Messages:
    1,263
    Likes Received:
    57
    Trophy Points:
    110
    Gender:
    Female
    மீண்டும் தாய்மை எனும் பேறு பெற்றிட வாழ்த்துக்களும் ,,,,,,,, ஆசீர்வாதங்களும்
    நம் தோழிக்கு...............
     
    Last edited: Mar 1, 2011
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    மலராமலே உதிர்ந்த மலருக்கு,
    மனதை உருக்கிய வரிகள் லதா.

    அனுதாபங்கள் தோழிக்கு.

    பெண்மை - தாய்மையின் பெருமை,
    மீண்டும் பெற வாழ்த்துக்கள்.
     
  6. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    மனதிற்கு பலம் தரும் தங்களது வார்த்தைகளுக்கு எனது நன்றிகள் தோழி.....உங்கள் வேண்டுதலுக்கும்...
     
  7. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    பிரார்த்தனைக்கு நன்றிகள் தோழி....
     
  8. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    தங்கள் ஆசீர்வாதத்தின் பலனை தோழி விரைவில் அடையட்டும் ...நன்றிகள் கார்த்திகா...
     
  9. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் நட்ஸ்...தோழியின் சார்பில்...
     
  10. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    லதா மீண்டும் உங்கள் தோழியின் வாழ்வில் வசந்தம் வரும்.எங்கள் அனைவரின் வேண்டுகோளை கடவுள் ஏற்பார்.
     

Share This Page