1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள்

Discussion in 'Posts in Regional Languages' started by Sweeti83, Aug 11, 2011.

  1. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    • 1. மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள் - தாய்,தந்தை
    • 2. மிக மிக நல்ல நாள் - இன்று
    • 3. மிகப் பெரிய வெகுமதி - மன்னிப்பு
    • 4. மிகவும் வேண்டியது - பணிவு
    • 5. மிகவும் வேண்டாதது - வெறுப்பு
    • 6. மிகப் பெரிய தேவை - நம்பிக்கை
    • 7. மிகக் கொடிய நோய் - பேராசை
    • 8. மிகவும் சுலபமானது - குற்றம் காணல்
    • 9. கீழ்த்தரமான விஷயம் - பொறாமை
    • 10. நம்பக் கூடாதது - வதந்தி
    • 11. ஆபத்தை விளைவிப்பது - அதிக பேச்சு
    • 12. செய்யக் கூடாதது - நம்பிக்கைத் துரோகம்
    • 13. செய்யக் கூடியது - உதவி
    • 14. விலக்க வேண்டியது - சோம்பேறித்தனம்
    • 15. உயர்வுக்கு வழி - உழைப்பு
    • 16. நழுவ விடக் கூடாதது - வாய்ப்பு
    • 17. பிரியக் கூடாதது - நட்பு
    • 18. மறக்கக் கூடாதது - நன்றி
    இவைகளை மனிதர்கள் பின்பற்றினால் இருப்பதை விட சிறப்பாக வாழலாம்
     
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    வாங்க ஏபிஎஸ் - சரியா சொன்னீங்க.

    ஆனா பாருங்க எனக்கு இந்த பதினொன்னும், பதினாலும்
    நா சிவனேன்னு இருந்தா கூட என்ன பாடாப் படுத்துதுங்க... :)

    ட்ரை பண்றேன் மாறுவதற்கு.
     
  3. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    வாங்க. என்ன பண்ணறது சோம்பேறித்தனம் நாமா விட்டு
    விலகினாலும் போகதே. நாம தான் ரொம்ப கஷ்டபட்டு தான்
    விலக்கனும் :drowning
     
  4. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    அப்படி வாழ்ந்துவிட்டால் வெள்ளம் பெருக்கெடுத்து மூழ்கிவிட மாட்டோமா அதில் நாம்?:drowning
    எல்லாம் இல்லாவிட்டாலும் ஒரு சிலதையேனும் கடைப்பிடிக்கலாம்
     

Share This Page