1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மனம்

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, May 22, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    மனமே சிற்பி, எண்ணங்களின்,
    விளை நிலம், கருத்து களம்,
    அவை ஜனிக்கும் கருவறை,
    போர்கருவிகளின் பட்டறை.

    நல்லன செய்வது மனதில் வைத்து,
    செயல்பட்டால் வெற்றி மிக அருகினில்,
    என்று மிக அழகாக சொன்னதே வெற்றி தான் வேணி.
     

Share This Page