1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மனம்

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, May 22, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Sandhya dear,

    Its my pleasure dear. Paathutte irunga oru naal ungalai kavithai ezhutha vekkarenaa illaiyaannu.......
     
  2. ramvino

    ramvino Platinum IL'ite

    Messages:
    4,510
    Likes Received:
    278
    Trophy Points:
    200
    Gender:
    Female
    enakku mattum enna reply illa?? so sad venima!! ennodo dd drawing post parkalaiyo??
     
    Last edited: May 26, 2010
  3. tbharathit

    tbharathit Silver IL'ite

    Messages:
    1,124
    Likes Received:
    18
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hi Veni Ka,

    Encouraging lines....

    Aazhamaana karuthu, engallukellam ore iniya ookka marundhu... its so cute akka...
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    எனதன்பு வினு மா,

    வருத்தமான விஷயம் தான் தோழி. நாளை என்பதே நிச்சயம் இல்லாமல் போய்விடுகிறது. எது எப்போது நடக்கும் என்பது நிச்சயம் இல்லை. நாளை நான் எப்படி இருப்பேன் என்று யோசிப்பதை விட, நாளைதான் எனக்கு கடைசி நாள் என்று இன்று முழுதும் மகிழ்ச்சியாய் இருக்கலாம். ஒவ்வொரு நாளையும், அதில் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ச்சியாய், முடிந்தவரை அடுத்தவருக்கு உதவி, யாரையும் சொல்லாலோ, செயலாலோ காயப்படுத்தாமல் இருக்க முயற்சி செய்வோம். அது நமக்கு மன நிறைவைத் தரும். அந்த நிறைவு, மகிழ்ச்சி தரும்.

    தினம் காலையில் எழுகையில், இன்று நான் புதிதாய் பிறந்தேன், என்று சொல்லிக் கொள்வோம். நான் கற்றது கைமண் அளவு தான், இன்னும் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய உள்ளது என்றும், என் மனதுக்கு நான் நல்லவனாய் இருப்பேன் என்றும் சொல்லிக் கொள்வோம். இரவில் தூங்கும் முன், எனக்கு என் வாழ் நாளில் இன்னும்மொரு நாள் தந்தமைக்கு இறைவனுக்கு நன்றி சொல்வோம். விழித்தெழுந்தால் மீண்டும் புதிதாய் பிறந்தது போல உணர்வோம்.

    நேற்று முடிந்து போனது, நாளை நிலை இல்லாதது, இன்று மட்டும் உண்மையானது. இருக்கும் பொழுதை, இயல்பாய், இனிமையாய், களிப்போம். மகிழ்ச்சியில் களித்தே இருப்போம், முடிந்தவரை அடுத்தவரை காயப்படுத்தாமல்.

    நம் கையில் நம் வாழ்க்கை, கவலைகள் மறந்து, கண்ணீர் மறந்து, மகிழ்ந்தே இரு தோழி. :thumbsup
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Thank you Dhivya
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Rendukkume Sorry da Vinu, Unakku eppadi aaruthal solrathunnu enakku theriyala daa. Chumma rendu line-la thank you solla enakku manasu illa. Athaan konjam time eduththikkitten. DD drawings - FB kuduththutten.

    Ungalukkum FB kuduththutten. Sorry for the delay daa.
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Anbulla Bharathi,

    Enathu kavithai padiththu karuththu sonna iniya thozhikku nandrigal pala
     
  8. ramvino

    ramvino Platinum IL'ite

    Messages:
    4,510
    Likes Received:
    278
    Trophy Points:
    200
    Gender:
    Female
    yeah venima!!
    in that way i am also thinking...........at night after go to bed i usually thinks what i did the whole day and if didnt any thing (extra works special cleaning and doing craft works) i feel somewhat and suddenly think "its okay!! if tomm. i will def. do it". i used to say to my dd's also..........anyway thanks for your words dear...............
     
  9. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    :wow Touching lines akka...
     
    Last edited: May 26, 2010
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Hey,

    Thank you dear.........
     

Share This Page