1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மனமே!!!!!!!

Discussion in 'Regional Poetry' started by yams, Apr 1, 2010.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    தோற்றாய் என்ற போது வீறு கொண்டு எழுவாய்!
    மடிந்தாய் எனும் போது முளைத்து எழுவாய்!!!
    மண்ணில் முளைக்கும் சிறு புல்லின் போராட்டம் கூட உனக்கு நல்ல பாடம் தான்!!! ஏன் இந்த சோம்பல்???
    வாழ்க்கையை உன் வசமாக்கும் வல்லமை கொண்டிருக்கும் அரசன் நீ...!
    காற்றுக்கும் தான் உன் வேகம் ஏது??
    புறப்படு போருக்கு
    தயாராய் வேதனையில் இருந்து விழித்தெழுந்து சாதனை படைக்க!!!!:thumbsup
     
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    பரீட்சைக்கு போக மாட்டேன்,
    என்று யாமினி அடம் பண்ணும் பொழுது,
    தாயின் அன்பான ஊக்குவிப்பு தானே?

    இந்த பரீட்சை சமயத்தில யாமினி மனசுல இருந்து,
    ஒரே மழை, வெள்ளம், ராகம் என்று கவிதை குவிகிறது.

    பாக்கி உள்ளது, ஜுரம், டெங்கு ஜுரம்.........:)
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    aahaa enna aaspathirikku anuppaama vidamaattinga pola irukae!!!!!!:idea
     
  4. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    போருக்கு செல்லும் முன் அரசன் படை வீரர்களை பார்த்து வீர உரை ஆற்றுவதை போல் இருந்தது உங்கள் கவிதை யம்ஸ் supper
     
  5. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    nandri ram!!:bowdown
     
  6. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    super super'o'super.....

    Sandhya
     
  7. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,593
    Likes Received:
    28,761
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Yamini ungal kavidhai super

    love
    viji
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    azhagana kavithai thozhi.:thumbsup
     
  9. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    nandri viji ma, sandhya and veni!!!
    unmaya sollanum na ungaloda indha feedback dhaan enna indha alavu kavidha ezhudha vaikkudho ennamo!!

    school padikkaracha irundhae naan kavidha ezhudhuraen aana romba romba romba rare!! innaikku endha topic kuduththalum ennala ezhudha mudiyum nu thonudhu!! kaarananm ennoda nirai kuraigala alasi evalavu azhaga feedback tharinga!!!

    its my lucky hunt to find this IL otherwise i would have missed all my sweethearts like u!!!!! thank u so much dear please i ll be waiting for ur feedbacks to all my works!!!!!

    ur sweet heart,
    yamini:cheers
     
  10. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    yamini, ore adiyaa periya ice katti vaithu viteergale.....
     

Share This Page