1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மணிச்சிகை

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Apr 2, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    குந்துமணி, குண்டுமணி, காராமணி
    எத்துனை பெயர்கள் உனக்கு
    இனி அதெல்லாம் எதற்கு
    இத்துனை அழகாய் மணிச்சிகை
    என்ற பெயர் இருக்கையிலே

    அழகிய வெளிர் சிவப்பு நிற மலர்கள்
    மனம் இல்லாவிட்டாலும் உளம் கவரும் நிறம்
    பட்டை பட்டையை பச்சி நிற காய்கள்
    என்னே படைத்தவன் ரசனை ............
    ரோஜா நிறத்தின் அருகே பச்சை நிறம்

    காய்கள் காய்ந்து வெடிக்கையில்
    தோன்றும் உன் மணிகள்
    கருப்பும் சிகப்புமாய், அதிலும்
    என்ன ஒரு வண்ணக் கலவை

    உன் அழகை வியக்கையில்
    படைத்தவனின் ரசனையும் வியக்கிறேன்
    அழகு என்றுமே ஆபத்து என்பதை போலே
    விஷத் தன்மை கொண்டதாம் உன் மணிகள்
     
  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    மணிச்சிகை அதன் காயின்,
    உடல் சிவப்பு, சிகை கருப்பு,
    பூவாகியவுடன் புது நிறம்.

    இவற்றை வண்ணக் கவிதை ஆக்கி,
    எங்கள் எண்ணக் குதிரையை தட்டி விட்டீர்கள் வேணி.
     
  3. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    manichchigai'yum, adan ilaiyum, kaayum, adil ulla maniyum.... anaithum kangalil azhagaay amarvadhai unarndhen.... adhu thaan veni'yin thiramai ... alla veni.....:thumbsup

    Sandhya
     
  4. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    azhagu azhaguy veniyin kavidhayum adhil varum pookkalum!!!:thumbsup
     
  5. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    dear veni'
    manichgai..... peyar arumai,
    anal kundu mani, enum pothu, kangalai uruti siripathu pol thondrum .
    velir sivappu- kaiyalapatatharku nandri.
    arumai tholi, pookalukku pin,ovvoru il sagothirikum patu varuma?
     
  6. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Mudhalil viyantheyn un kavithiranai kandu, Veni.
    Enna korvayaaga indha manichigayin azhagai aaradhithirukiraay nee!!

    Indha poo migavum vinodhamaana ondro?
    Adhan idazhgal, kai, mani - ovvondrum oru azhagu.

    Indha azhagaana virundhai engal kangalukku alitha venikku migavum nandri.


    PN:

    Thank you very much for the surprise call Veni. Indha avtaar-il theriyum kurumbu pennai poalave ungal kuralil ungal ilamayai kanden.

    Bi.
     
  7. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    வேணிmohan நாங்க சின்ன வயசுல இந்த காய எடுத்து தான் வெளயாடுவோம் ஆனா அப்ப தெரியாது இதோட பேரு என்னனு நாங்க எதோ ஒரு பேரு சொல்லுவோம் அது ஞாபகம் இல்லை thank யு வேநிமோகன் இதை மீண்டும எனக்கு ஞாபக படுத்தியதுக்கு
     
  8. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Manichigai..nalla peyar...adhanai kavi vadivilum padathin moolamum azhagaaga velichathirkku kondu vandhadhirkku mikka nanri...Veni!

    sriniketan
     
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    குண்டுமணி என்று நினைக்கிறேன் ராம்.
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நட்புக்கு,

    எவ்வளவு அற்புதங்கள் இயற்கையிலே இல்லையா??? காணக் காணக் களிப்பூட்டும் வண்ணம், வண்ணங்களின் கலவை, என்றுமே சலிப்பூட்டாது,. எனது கவிதை படித்து ரசித்து தாங்கள் தரும் பின்னூட்டம் கண்டு எனது உள்ளம் கொண்டதோ களிப்பு.

    உங்கள் எண்ணக் குதிரை பாவம் ஓடாது பாருங்கள். நான்தான் அதை தட்டி விட்டேன். இது நல்ல கதை நண்பரே. வித விதமாய் கவி தரும் நண்பர், காப்பி வைத்து காவியம் படைக்கும் மனைவியின் அன்பர், இவருக்கு எண்ணக் குதிரை ஓட வில்லையாம்...... பாருங்களேன்.........
     

Share This Page