1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மணல் மீது ஓர் அற்புதம்!

Discussion in 'Stories in Regional Languages' started by rajiram, Jun 9, 2012.

  1. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female

    நாம் 'மணலைக் கயிறாகத் திரிப்பது' என
    நம் அரிதான செயலைக் குறிப்பிடுவோம்!

    மணல் மீதே அரிதான கலையைச் செய்து,
    கணப் பொழுதில் மெய்மறக்க வைக்கிறார்

    அரிய கலைஞர் ஒருவர்! நொடிகளில் பல
    அரிய காட்சிகள் வரைந்து, அசத்துகிறார்!

    அழகிய பெண்ணைக் கண்டு மயங்கிய ஓர்
    அழகிய ஆடவன், அவளை மணந்த பின்பு

    என்ன நிலைமை அடைகிறான் என்பதை
    என்ன வேகத்திலே சித்தரிக்கிறார், இவர்!

    சிரிப்போடு சிந்தனையைத் தூண்டும் இதை,
    சிரிப்போடு நீங்களும் ரசித்து மகிழுங்களேன்!

    (கடைசிக் காட்சியில் வரும் நாய்க்குட்டி, படு cute! ) :thumbsup


    Sand Art by Ilana Yahav - SandFantasy - "Wedding- before & after..." - YouTube
     
    Loading...

  2. Viswamitra

    Viswamitra Finest Post Winner

    Messages:
    13,404
    Likes Received:
    24,162
    Trophy Points:
    538
    Gender:
    Male
    Dear Raji,

    It is amazing how he visualizes images so quickly and draws it in the sand. It is no doubt an amazing talent.

    Viswa
     
  3. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Dear Viswa,

    The artist is this LADY!! Photo courtesy: Wikipedia.

    [​IMG]
     
  4. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,880
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Dear Rajiram,

    Amazing Video!

    Thanks for sharing the link.
     
  5. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Thank you dear Suryakala! :cheers
     

Share This Page