உண்மைதான் நண்பரே. கவிதை சொல்லி விளக்க வேண்டிய அவசியம் இல்லாமல், அவனுக்கு விளங்கியே இருக்கும். இது என் மன திருப்திக்காக. ஆத்ம சந்தோசத்திற்காக. எனது கவிதை படித்து நல்ல கருத்தும், என் மகனின் பிறந்த நாளிற்கு வாழ்த்தும் சொன்ன நண்பருக்கு நன்றிகள் பல
Hey Suja, Welcome back dear. Enga poneenga ivlo naalaa??? Thanks for the FB dear, I am getting it after a long time. Thanks for the wishes too.
செல்வத்திற்கு, செல்லமாய் வாழ்த்து சொன்ன தங்கத்துக்கு நன்றி, என் செல்வனை வாழ்த்த எனக்கு முன்னே ஒரு நூலைத் துவங்கி வாழ்த்து மழையை அவன் மீது பொழியச் செய்த உங்கள் அன்புக்கு நன்றி. என் கவிதை படித்து, அதற்கு நல்ல பின்னூட்டமாய் மீண்டும் ஒரு கவிதையில் வாழ்த்துச் சொன்ன தோழிக்கு நன்றி
intha parisu ippothu mattum than thara mudiyum enbathu illaye....... eppothu venumanalum intha parisai neengal ungal maganukku tharalam...athanala konjam periya paiyan anathum ithai allathu thai vida innum oru azhgana kavithayai ungal maganukku kodukkavum..... he definitely will be proud about u........
what a lovely gift 2 ur son than this kavithai...!!!Bow very nice akka... belated birthday wishes 2 ur son...:birthday