1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மகனே ....

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, May 18, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    என்னுள் ஜனித்த நிலவே
    எனக்காய் மலர்ந்த மலரே
    உன்னுள் மகிழ்ச்சி நிறைய
    உனக்காய் இந்த கவியே

    உன் பிஞ்சு விரல்களின்
    முதல் தீண்டல்
    என் உயிர் வரை உருகிய
    முதல் தென்றல்

    அள்ளி எடுத்து உன்னை
    உச்சி முகர்கையில்
    என்ன தடுத்தும் நிற்காத
    என் விழி நீர்

    தள்ளாடும் எம் முதுமையில்
    எமை வைத்து காக்கப்
    போகும் எங்கள் பிரதான
    வழி நீர்

    கொஞ்சும் மழலையில்
    நீ முதன் முதலாய் சொன்ன
    "அம்மா", இந்த அகலிகைக்கு
    விமோசனம்

    இன்று அந்த மல்லிகைக்கு
    பிறந்த நாள், என் வாழ்வில்
    மறக்க முடியாத ஒரு
    பொன்னாள்

    என் வாழ்வில் ஏற்றம்
    புரிய வந்த மதியே,
    உன் வாழ்வில் என்றும்
    நிலவட்டும் அமைதியே
     
    Loading...

  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    wonderful.....

    say my wishes and give my kisses....:kiss
     
  3. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    aha......
    ithai vida oru maganukku veru enna vendum........

    veru ethaiyum vida ithuve arumayana parisu........
     
  4. Godschild

    Godschild Silver IL'ite

    Messages:
    1,306
    Likes Received:
    23
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Veni,

    It's beautiful.
    So well written.
    You have expressed the emotions of a mother in a very touching way.
    Your son's lucky to have you dear!!!
    :bowdown


    P.S: Naan eppodhume poems lan padikka maatten. Am very weak in Tamil.
    This is the first poem i am reading in IL and i'm very impressed.
     
  5. iyerviji

    iyerviji Finest Post Winner

    Messages:
    34,587
    Likes Received:
    28,749
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Dear Veni

    Super poem, wonderful wordings
    Many Many Happy returns of the day to your dear son
    When God created sons, he made special kind of boy
    Who is always be a parent’s source of loving pride and joy

    For when a son is still little he is loved more everyday
    As he tackles each new problem while he learns to work and play
    For a mother, her son is a treasure
    If she searches the whole world, the whole universe
    She cant find a son who is more special than him

    Wish your son all the best in life
    May God shower his blessings on this special day and always
    My hugs and kisses and blessings to your son

    Love
    Viji
    PS How old is your son
     
  6. mstrue

    mstrue New IL'ite

    Messages:
    2,065
    Likes Received:
    256
    Trophy Points:
    0
    Gender:
    Male
    Beautiful!:thumbsup
    Birthday Wishes to the LO!
     
  7. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    hi veni ka very nice poem

    many many happy returns of the day
    my hearty wishes to your son ka
     
  8. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    மகனுக்கு பிறந்த தின வாழ்த்து அவன் தாயிடமிருந்து,
    இதை விடினும் சிறப்பாக இருக்க வாய்ப்பில்லை.

    இதைப் படித்து அவனுக்கு புரியப் போவதில்லை இப்போது,
    ஆனால் வளர்ந்தபின் படிக்கும் பொழுது புரியும் தன் தாயின் அளவற்ற அன்பை.
    கவிதை படித்து தான் அறியவேண்டும் என்பதில்லை - அவனே உணர்திருப்பான் எப்போதோ.

    எனது வாழ்த்துக்களையும் தெரியப் படுத்துங்கள் வேணி.
     
  9. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    maganukkaai thaangal paadiya kavidhai arumai thozhi!!
    vaazhththukkalai avanukku therivikkavum!
    :thumbsup
     
  10. Suhania

    Suhania Senior IL'ite

    Messages:
    232
    Likes Received:
    5
    Trophy Points:
    23
    Gender:
    Female
    HI Veni,

    oru thaayin kathakathappu - oru kavidhaiyil.....
    Wonderful poem...........

    Happy Birthday to your son!

    Regards
    Sujatha Hari
     

Share This Page